Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 18:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 18 2 சாமுவேல் 18:3

2 சாமுவேல் 18:3
ஜனங்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் முறிந்தோடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒருபொருட்டாக எண்ணமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் செத்துப்போனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பதினாயிரம்பேருக்குச் சரி; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவிசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்கும் என்றார்கள்.

Tamil Indian Revised Version
மக்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் ஓடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒரு பொருட்டாக நினைக்கமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் இறந்துபோனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பத்தாயிரம்பேருக்கு சமமானவர்; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவி செய்கிறது எங்களுக்கு நலமாக இருக்கும் என்றார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் ஜனங்கள், “இல்லை, நீங்கள் எங்களோடு வரக்கூடாது. ஏனெனில் நாங்கள் (யுத்தத்தில்) ஓடிவிட்டால் அப்சலோமின் ஆட்கள் பொருட்படுத்தமாட்டார்கள். நம்மில் பாதி பேர் கொல்லப்பட்டாலும் அப்சலோமின் ஆட்கள் கவலைப்படமாட்டார்கள். ஆனால் நீங்கள் எங்களில் 10,000 பேருக்கு ஒப்பானவர்கள்! நீங்கள் நகரத்தில் தங்கியருப்பதே நல்லது. பின்பு எங்களுக்கு உதவி தேவையானால், நீங்கள் எங்களுக்கு உதவ முடியும்” என்றார்கள்.

திருவிவிலியம்
“நீர் வெளியே வரவேண்டாம். ஏனெனில், நாங்கள் புறமுதுகாட்டி ஓடினால், அவர்கள் எங்களைப்பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். எங்களுள் பாதிப்பேர் மடிந்தாலும் எங்களைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். நீர் ஒருவர் எங்களுள் பத்தாயிரம் பேருக்குச் சமம். தற்போது எங்களுக்கு நகரிலிருந்தே நீர் உதவி செய்வது நல்லது” என்று வீரர்கள் அவரிடம் சொன்னார்கள்.⒫

2 Samuel 18:22 Samuel 182 Samuel 18:4

King James Version (KJV)
But the people answered, Thou shalt not go forth: for if we flee away, they will not care for us; neither if half of us die, will they care for us: but now thou art worth ten thousand of us: therefore now it is better that thou succor us out of the city.

American Standard Version (ASV)
But the people said, Thou shalt not go forth: for if we flee away, they will not care for us; neither if half of us die, will they care for us: but thou art worth ten thousand of us; therefore now it is better that thou be ready to succor us out of the city.

Bible in Basic English (BBE)
But the people said, It is better for you not to go out: for if we are put to flight, they will not give a thought to us, and if death overtakes half of us, it will be nothing to them: but you are of more value than ten thousand of us: so it is better for you to be ready to come to our help from this town.

Darby English Bible (DBY)
But the people said, Thou shalt not go forth, for if we should in any case flee, they will not care for us; neither if half of us die, will they care for us; for *thou* art worth ten thousand of us; and now it is better that thou succour us out of the city.

Webster’s Bible (WBT)
But the people answered, Thou shalt not go forth: for if we flee away, they will not care for us; neither if half of us die, will they care for us: but now thou art worth ten thousand of us: therefore now it is better that thou shouldst succor us out of the city.

World English Bible (WEB)
But the people said, You shall not go forth: for if we flee away, they will not care for us; neither if half of us die, will they care for us: but you are worth ten thousand of us; therefore now it is better that you are ready to help us out of the city.

Young’s Literal Translation (YLT)
And the people say, `Thou dost not go out, for if we utterly flee, they do not set `their’ heart upon us; and if half of us die, they do not set `their’ heart unto us — for now like us `are’ ten thousand; and now, better that thou be to us from the city for an helper.’

2 சாமுவேல் 2 Samuel 18:3
ஜனங்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் முறிந்தோடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒருபொருட்டாக எண்ணமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் செத்துப்போனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பதினாயிரம்பேருக்குச் சரி; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவிசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்கும் என்றார்கள்.
But the people answered, Thou shalt not go forth: for if we flee away, they will not care for us; neither if half of us die, will they care for us: but now thou art worth ten thousand of us: therefore now it is better that thou succor us out of the city.

But
the
people
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
answered,
הָעָ֜םhāʿāmha-AM
Thou
shalt
not
לֹ֣אlōʾloh
forth:
go
תֵצֵ֗אtēṣēʾtay-TSAY
for
כִּי֩kiykee
if
אִםʾimeem
we
flee
נֹ֨סnōsnose
away,
נָנ֜וּסnānûsna-NOOS
not
will
they
לֹֽאlōʾloh
care
יָשִׂ֧ימוּyāśîmûya-SEE-moo

אֵלֵ֣ינוּʾēlênûay-LAY-noo
for
לֵ֗בlēblave
us;
neither
וְאִםwĕʾimveh-EEM
if
יָמֻ֤תוּyāmutûya-MOO-too
half
חֶצְיֵ֙נוּ֙ḥeṣyēnûhets-YAY-NOO
of
us
die,
לֹֽאlōʾloh
care
they
will
יָשִׂ֤ימוּyāśîmûya-SEE-moo

אֵלֵ֙ינוּ֙ʾēlênûay-LAY-NOO
for
לֵ֔בlēblave
us:
but
כִּֽיkee
now
עַתָּ֥הʿattâah-TA
worth
art
thou
כָמֹ֖נוּkāmōnûha-MOH-noo
ten
עֲשָׂרָ֣הʿăśārâuh-sa-RA
thousand
אֲלָפִ֑יםʾălāpîmuh-la-FEEM
now
therefore
us:
of
וְעַתָּ֣הwĕʿattâveh-ah-TA
it
is
better
ט֔וֹבṭôbtove
that
כִּֽיkee
succour
thou
תִֽהְיֶהtihĕyeTEE-heh-yeh
us
out
of
the
city.
לָּ֥נוּlānûLA-noo
מֵעִ֖ירmēʿîrmay-EER
לַעְזֽיר׃laʿzyrla-z-Y-r


Tags ஜனங்களோ நீர் புறப்படவேண்டாம் நாங்கள் முறிந்தோடிப்போனாலும் அவர்கள் எங்கள் காரியத்தை ஒருபொருட்டாக எண்ணமாட்டார்கள் எங்களில் பாதிப்பேர் செத்துப்போனாலும் எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள் நீரோ எங்களில் பதினாயிரம்பேருக்குச் சரி நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு எங்களுக்கு உதவிசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்கும் என்றார்கள்
2 சாமுவேல் 18:3 Concordance 2 சாமுவேல் 18:3 Interlinear 2 சாமுவேல் 18:3 Image