2 சாமுவேல் 18:6
ஜனங்கள் வெளியே இஸ்ரவேலருக்கு எதிராகப் புறப்பட்டபிற்பாடு, எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடந்தது.
Tamil Indian Revised Version
மக்கள் வெளியே இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் புறப்பட்டபின்பு, எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடந்தது.
Tamil Easy Reading Version
அப்சலோமின் இஸ்ரவேலருடைய படையைத் தாவீதின் படை களத்தில் சந்தித்தது. அவர்கள் எப்பிராயீமின் காட்டில் சண்டையிட்டனர்.
திருவிவிலியம்
இஸ்ரயேலரை எதிர்கொள்ள வீரர்கள் புறப்பட்டுத் திறந்த வெளிக்குச் சென்றனர். போர் எப்ராயிம் காட்டில் நடந்தது.
Title
தாவீதின் படை அப்சலோமின் படையைத் தோற்கடிக்கிறது
King James Version (KJV)
So the people went out into the field against Israel: and the battle was in the wood of Ephraim;
American Standard Version (ASV)
So the people went out into the field against Israel: and the battle was in the forest of Ephraim.
Bible in Basic English (BBE)
So the people went out into the field against Israel, and the fight took place in the woods of Ephraim.
Darby English Bible (DBY)
And the people went out into the field against Israel; and the battle was in the forest of Ephraim.
Webster’s Bible (WBT)
So the people went out into the field against Israel: and the battle was in the wood of Ephraim;
World English Bible (WEB)
So the people went out into the field against Israel: and the battle was in the forest of Ephraim.
Young’s Literal Translation (YLT)
And the people goeth out into the field to meet Israel, and the battle is in a forest of Ephraim;
2 சாமுவேல் 2 Samuel 18:6
ஜனங்கள் வெளியே இஸ்ரவேலருக்கு எதிராகப் புறப்பட்டபிற்பாடு, எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடந்தது.
So the people went out into the field against Israel: and the battle was in the wood of Ephraim;
| So the people | וַיֵּצֵ֥א | wayyēṣēʾ | va-yay-TSAY |
| went out | הָעָ֛ם | hāʿām | ha-AM |
| into the field | הַשָּׂדֶ֖ה | haśśāde | ha-sa-DEH |
| against | לִקְרַ֣את | liqrat | leek-RAHT |
| Israel: | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and the battle | וַתְּהִ֥י | wattĕhî | va-teh-HEE |
| was | הַמִּלְחָמָ֖ה | hammilḥāmâ | ha-meel-ha-MA |
| in the wood | בְּיַ֥עַר | bĕyaʿar | beh-YA-ar |
| of Ephraim; | אֶפְרָֽיִם׃ | ʾeprāyim | ef-RA-yeem |
Tags ஜனங்கள் வெளியே இஸ்ரவேலருக்கு எதிராகப் புறப்பட்டபிற்பாடு எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடந்தது
2 சாமுவேல் 18:6 Concordance 2 சாமுவேல் 18:6 Interlinear 2 சாமுவேல் 18:6 Image