Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 19:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 19 2 சாமுவேல் 19:18

2 சாமுவேல் 19:18
அவர்கள் ராஜாவின் வீட்டாரை இக்கரைப்படுத்தவும், அவன் விரும்பும் காரியத்துக்கு உதவவும், ஒரு படகு இக்கரையிலே வந்தது; அப்பொழுது கேராவின் குமாரனாகிய சீமேயி யோர்தானைக் கடக்கப்போகிற ராஜாவுக்கு முன்பாகத் தாழவிழுந்து,

Tamil Indian Revised Version
அவர்கள் ராஜாவின் குடும்பத்தினரை இக்கரைக்கு கொண்டுவந்து சேர்க்கவும், அவன் விரும்பும் காரியத்திற்கு உதவவும், ஒரு படகு இக்கரைக்கு வந்தது; அப்பொழுது கேராவின் மகனான சீமேயி யோர்தானைக் கடக்கப்போகிற ராஜாவுக்கு முன்பாகத் தாழவிழுந்து,

Tamil Easy Reading Version
அரசனின் குடும்பத்தை மீண்டும் யூதாவுக்கு அழைத்து வருவதில் உதவுவதற்காக ஜனங்கள் யோர்தான் நதியைக் கடந்தனர். அரசன் விரும்பியவாறே ஜனங்கள் செயல்பட்டனர். அரசன் நதியைக் கடந்துகொண்டிருக்கும்போது, கேராவின் மகனாகிய சீமேயி அவனைச் சந்திப்பதற்கு வந்தான். அரசனுக்கு முன் சீமேயி தரையில் விழுந்து வணங்கினான்.

திருவிவிலியம்
அரச குடும்பத்தினரைக் கொண்டு வரவும், அரசரின் ஏவல்களைச் செய்யவும் அவர்கள் துறைவழி ஆற்றைக் கடந்தனர். அரசர் யோர்தானைக் கடக்கவிருக்கையில் கேராவின் மகன் சிமயி அவர்முன் விழுந்தான்.

Other Title
சிமயிக்குத் தாவீது இரக்கம் காட்டல்

2 Samuel 19:172 Samuel 192 Samuel 19:19

King James Version (KJV)
And there went over a ferry boat to carry over the king’s household, and to do what he thought good. And Shimei the son of Gera fell down before the king, as he was come over Jordan;

American Standard Version (ASV)
And there went over a ferry-boat to bring over the king’s household, and to do what he thought good. And Shimei the son of Gera fell down before the king, when he was come over the Jordan.

Bible in Basic English (BBE)
And kept going across the river to take the people of the king’s house over, and to do whatever was desired by the king. And Shimei, the son of Gera, went down on his face in the dust before the king, when he was about to go over Jordan,

Darby English Bible (DBY)
And a ferry boat passed to and fro to carry over the king’s household, and to do what he thought good. And Shimei the son of Gera fell down before the king as he was [just] crossing over the Jordan.

Webster’s Bible (WBT)
And there went over a ferry-boat to carry over the king’s household, and to do what he thought good. And Shimei the son of Gera fell down before the king, as he came over Jordan;

World English Bible (WEB)
There went over a ferry-boat to bring over the king’s household, and to do what he thought good. Shimei the son of Gera fell down before the king, when he was come over the Jordan.

Young’s Literal Translation (YLT)
And passed over hath the ferry-boat to carry over the household of the king, and to do that which `is’ good in his eyes, and Shimei son of Gera hath fallen before the king in his passing over into Jordan,

2 சாமுவேல் 2 Samuel 19:18
அவர்கள் ராஜாவின் வீட்டாரை இக்கரைப்படுத்தவும், அவன் விரும்பும் காரியத்துக்கு உதவவும், ஒரு படகு இக்கரையிலே வந்தது; அப்பொழுது கேராவின் குமாரனாகிய சீமேயி யோர்தானைக் கடக்கப்போகிற ராஜாவுக்கு முன்பாகத் தாழவிழுந்து,
And there went over a ferry boat to carry over the king's household, and to do what he thought good. And Shimei the son of Gera fell down before the king, as he was come over Jordan;

And
there
went
over
וְעָֽבְרָ֣הwĕʿābĕrâveh-ah-veh-RA
a
ferry
boat
הָֽעֲבָרָ֗הhāʿăbārâha-uh-va-RA
over
carry
to
לַֽעֲבִיר֙laʿăbîrla-uh-VEER

אֶתʾetet
the
king's
בֵּ֣יתbêtbate
household,
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
and
to
do
וְלַֽעֲשׂ֥וֹתwĕlaʿăśôtveh-la-uh-SOTE
thought
he
what
הַטּ֖וֹבhaṭṭôbHA-tove
good.
בְּעֵינָ֑וbĕʿênāwbeh-ay-NAHV
And
Shimei
וְשִׁמְעִ֣יwĕšimʿîveh-sheem-EE
the
son
בֶןbenven
of
Gera
גֵּרָ֗אgērāʾɡay-RA
down
fell
נָפַל֙nāpalna-FAHL
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
king,
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
over
come
was
he
as
בְּעָבְר֖וֹbĕʿobrôbeh-ove-ROH
Jordan;
בַּיַּרְדֵּֽן׃bayyardēnba-yahr-DANE


Tags அவர்கள் ராஜாவின் வீட்டாரை இக்கரைப்படுத்தவும் அவன் விரும்பும் காரியத்துக்கு உதவவும் ஒரு படகு இக்கரையிலே வந்தது அப்பொழுது கேராவின் குமாரனாகிய சீமேயி யோர்தானைக் கடக்கப்போகிற ராஜாவுக்கு முன்பாகத் தாழவிழுந்து
2 சாமுவேல் 19:18 Concordance 2 சாமுவேல் 19:18 Interlinear 2 சாமுவேல் 19:18 Image