Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 19:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 19 2 சாமுவேல் 19:2

2 சாமுவேல் 19:2
ராஜா தம்முடைய குமாரனுக்காக மனம்நொந்திருக்கிறார் என்று அன்றையதினம் ஜனங்கள் கேள்விப்பட்டார்கள்; அதினிமித்தம் அன்றையதினம் அந்தஜெயம் ஜனத்திற்கெல்லம் துக்கமாய் மாறிற்று.

Tamil Indian Revised Version
ராஜா தம்முடைய மகனுக்காக மனவேதனை அடைந்திருக்கிறார் என்று அன்றையதினம் இராணுவத்தினர் கேள்விப்பட்டார்கள்; அதற்காக அன்றையதினம் அந்த வெற்றி இராணுவங்களுக்கெல்லாம் துக்கமாக மாறினது.

Tamil Easy Reading Version
அன்றைய போரில் தாவீதின் படை வெற்றி பெற்றது, ஆனால் அந்த நாள் எல்லோருக்கும் துக்க நாளாக அமைந்தது. “அரசன் தனது மகனுக்காக அதிக துக்கமடைந்துள்ளான்” என்பதை ஜனங்கள் கேள்விப்பட்டதால் அது மிகுந்த துக்க நாள் ஆயிற்று.

திருவிவிலியம்
‘அரசர் தம் மகனுக்காக வருந்துகிறார்’ என்று வீரர்கள் அனைவரும் கேள்விப்பட்டதால், அன்றைய வெற்றி அனைவருக்குமே ஒரு துக்கமாயிற்று.

2 Samuel 19:12 Samuel 192 Samuel 19:3

King James Version (KJV)
And the victory that day was turned into mourning unto all the people: for the people heard say that day how the king was grieved for his son.

American Standard Version (ASV)
And the victory that day was turned into mourning unto all the people; for the people heard say that day, The king grieveth for his son.

Bible in Basic English (BBE)
And the salvation of that day was changed to sorrow for all the people: for it was said to the people, The king is in bitter grief for his son.

Darby English Bible (DBY)
And the victory that day was [turned] into mourning for all the people; for the people heard say that day, The king is grieved for his son.

Webster’s Bible (WBT)
And the victory that day was turned into mourning to all the people: for the people heard it said that day how the king was grieved for his son.

World English Bible (WEB)
The victory that day was turned into mourning to all the people; for the people heard say that day, The king grieves for his son.

Young’s Literal Translation (YLT)
and the salvation on that day becometh mourning to all the people, for the people hath heard on that day, saying, `The king hath been grieved for his son.’

2 சாமுவேல் 2 Samuel 19:2
ராஜா தம்முடைய குமாரனுக்காக மனம்நொந்திருக்கிறார் என்று அன்றையதினம் ஜனங்கள் கேள்விப்பட்டார்கள்; அதினிமித்தம் அன்றையதினம் அந்தஜெயம் ஜனத்திற்கெல்லம் துக்கமாய் மாறிற்று.
And the victory that day was turned into mourning unto all the people: for the people heard say that day how the king was grieved for his son.

And
the
victory
וַתְּהִ֨יwattĕhîva-teh-HEE
that
הַתְּשֻׁעָ֜הhattĕšuʿâha-teh-shoo-AH
day
בַּיּ֥וֹםbayyômBA-yome
mourning
into
turned
was
הַה֛וּאhahûʾha-HOO
unto
all
לְאֵ֖בֶלlĕʾēbelleh-A-vel
the
people:
לְכָלlĕkālleh-HAHL
for
הָעָ֑םhāʿāmha-AM
people
the
כִּֽיkee
heard
שָׁמַ֣עšāmaʿsha-MA
say
הָעָ֗םhāʿāmha-AM
that
בַּיּ֤וֹםbayyômBA-yome
day
הַהוּא֙hahûʾha-HOO
king
the
how
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
was
grieved
נֶֽעֱצַ֥בneʿĕṣabneh-ay-TSAHV
for
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
his
son.
עַלʿalal
בְּנֽוֹ׃bĕnôbeh-NOH


Tags ராஜா தம்முடைய குமாரனுக்காக மனம்நொந்திருக்கிறார் என்று அன்றையதினம் ஜனங்கள் கேள்விப்பட்டார்கள் அதினிமித்தம் அன்றையதினம் அந்தஜெயம் ஜனத்திற்கெல்லம் துக்கமாய் மாறிற்று
2 சாமுவேல் 19:2 Concordance 2 சாமுவேல் 19:2 Interlinear 2 சாமுவேல் 19:2 Image