2 சாமுவேல் 19:31
கீலேயாத்தியனாகிய பர்சிலாவும் ரோகிலிமிலிருந்து வந்து, யோர்தான்மட்டும் ராஜாவை வழிவிட்டனுப்ப, அவனோடேகூட யோர்தானின் துறைமட்டும் கடந்துவந்தான்.
Tamil Indian Revised Version
கீலேயாத்தியனான பர்சிலாயியும் ரோகிலிமிலிருந்து வந்து, யோர்தான்வரை ராஜாவை வழியனுப்ப, அவனோடு யோர்தானின் துறைமுகம்வரை கடந்துவந்தான்.
Tamil Easy Reading Version
கீலேயாத்தின் பர்சிலா ரோகிலிமிலிருந்து வந்தான். தாவீது அரசனோடு அவன் யோர்தான் நதிக்கு வந்தான். நதியைக் கடந்து அரசனை அழைத்துச் செல்வதற்காக அவன் அரசனோடு போனான்.
திருவிவிலியம்
கிலயாதைச் சார்ந்த பர்சில்லாய் அவரைஅங்கிருந்து வழியனுப்புவதற்காக ரோகலிமிலிருந்து அரசரோடு யோர்தானைக் கடந்து வந்தார்.
Title
பர்சிலாவைத் தன்னோடு வரும்படியாக தாவீது கேட்கிறான்
Other Title
பர்சில்லாய்க்கு இரக்கம் காட்டல்
King James Version (KJV)
And Barzillai the Gileadite came down from Rogelim, and went over Jordan with the king, to conduct him over Jordan.
American Standard Version (ASV)
And Barzillai the Gileadite came down from Rogelim; and he went over the Jordan with the king, to conduct him over the Jordan.
Bible in Basic English (BBE)
And Barzillai the Gileadite came down from Rogelim; and he went on as far as Jordan with the king to take him across Jordan.
Darby English Bible (DBY)
And Barzillai the Gileadite came down from Rogelim, and went over the Jordan with the king, to conduct him over the Jordan.
Webster’s Bible (WBT)
And Barzillai the Gileadite came down from Rogelim, and went over Jordan with the king, to conduct him over Jordan.
World English Bible (WEB)
Barzillai the Gileadite came down from Rogelim; and he went over the Jordan with the king, to conduct him over the Jordan.
Young’s Literal Translation (YLT)
And Barzillai the Gileadite hath gone down from Rogelim, and passeth over the Jordan with the king, to send him away over the Jordan;
2 சாமுவேல் 2 Samuel 19:31
கீலேயாத்தியனாகிய பர்சிலாவும் ரோகிலிமிலிருந்து வந்து, யோர்தான்மட்டும் ராஜாவை வழிவிட்டனுப்ப, அவனோடேகூட யோர்தானின் துறைமட்டும் கடந்துவந்தான்.
And Barzillai the Gileadite came down from Rogelim, and went over Jordan with the king, to conduct him over Jordan.
| And Barzillai | וּבַרְזִלַּי֙ | ûbarzillay | oo-vahr-zee-LA |
| the Gileadite | הַגִּלְעָדִ֔י | haggilʿādî | ha-ɡeel-ah-DEE |
| came down | יָרַ֖ד | yārad | ya-RAHD |
| from Rogelim, | מֵרֹֽגְלִ֑ים | mērōgĕlîm | may-roh-ɡeh-LEEM |
| over went and | וַיַּֽעֲבֹ֤ר | wayyaʿăbōr | va-ya-uh-VORE |
| Jordan | אֶת | ʾet | et |
| with | הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek |
| the king, | הַיַּרְדֵּ֔ן | hayyardēn | ha-yahr-DANE |
| conduct to | לְשַׁלְּח֖וֹ | lĕšallĕḥô | leh-sha-leh-HOH |
| him over | אֶת | ʾet | et |
| Jordan. | בַַיַּרְדֵּֽן׃ | baayyardēn | va-ah-yahr-DANE |
Tags கீலேயாத்தியனாகிய பர்சிலாவும் ரோகிலிமிலிருந்து வந்து யோர்தான்மட்டும் ராஜாவை வழிவிட்டனுப்ப அவனோடேகூட யோர்தானின் துறைமட்டும் கடந்துவந்தான்
2 சாமுவேல் 19:31 Concordance 2 சாமுவேல் 19:31 Interlinear 2 சாமுவேல் 19:31 Image