Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 19:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 19 2 சாமுவேல் 19:38

2 சாமுவேல் 19:38
அப்பொழுது ராஜா: கிம்காம் என்னோடேகூட வரட்டும்; உன் பார்வைக்கு நலமானபடியே நான் அவனுக்கு நடப்பித்து, நீ என்னிடத்தில் வேண்டிக்கொள்வதையெல்லாம் நான் உனக்குச் செய்வேன் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா: கிம்காம் என்னோடு வரட்டும்; உன்னுடைய பார்வைக்கு நலமானபடியே நான் அவனுக்கு செய்து, நீ என்னிடத்தில் கேட்டுக்கொள்வதையெல்லாம் நான் உனக்குச் செய்வேன் என்றான்.

Tamil Easy Reading Version
அரசன் பதிலாக, “கிம்காம் என்னோடு வருவான். உனக்காக நான் அவனிடம் இரக்கம் காட்டுவேன். நான் உனக்காக எதையும் செய்வேன்” என்றான்.

திருவிவிலியம்
அப்பொழுது அரசர், “கிம்காம் என்னோடு கடந்து வரட்டும். உம் விருப்பம்போல் நான் அவனுக்குச் செய்வேன். நீர் என்னிடமிருந்து எதை விரும்பினாலும் நான் உமக்குச் செய்வேன்” என்று கூறினார்.

2 Samuel 19:372 Samuel 192 Samuel 19:39

King James Version (KJV)
And the king answered, Chimham shall go over with me, and I will do to him that which shall seem good unto thee: and whatsoever thou shalt require of me, that will I do for thee.

American Standard Version (ASV)
And the king answered, Chimham shall go over with me, and I will do to him that which shall seem good unto thee: and whatsoever thou shalt require of me, that will I do for thee.

Bible in Basic English (BBE)
And the king said in answer, Let Chimham go over with me, and I will do for him whatever seems good to you: and whatever your desire is, I will do it for you.

Darby English Bible (DBY)
And the king said, Chimham shall go over with me, and I will do to him that which seems good to thee; and whatsoever thou shalt require of me, that will I do for thee.

Webster’s Bible (WBT)
And the king answered, Chimham shall go over with me, and I will do to him that which shall seem good to thee: and whatever thou shalt require of me, that will I do for thee.

World English Bible (WEB)
The king answered, Chimham shall go over with me, and I will do to him that which shall seem good to you: and whatever you shall require of me, that will I do for you.

Young’s Literal Translation (YLT)
And the king saith, `With me doth Chimham go over, and I do to him that which `is’ good in thine eyes, yea, all that thou dost fix on me I do to thee.’

2 சாமுவேல் 2 Samuel 19:38
அப்பொழுது ராஜா: கிம்காம் என்னோடேகூட வரட்டும்; உன் பார்வைக்கு நலமானபடியே நான் அவனுக்கு நடப்பித்து, நீ என்னிடத்தில் வேண்டிக்கொள்வதையெல்லாம் நான் உனக்குச் செய்வேன் என்றான்.
And the king answered, Chimham shall go over with me, and I will do to him that which shall seem good unto thee: and whatsoever thou shalt require of me, that will I do for thee.

And
the
king
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
answered,
הַמֶּ֗לֶךְhammelekha-MEH-lek
Chimham
אִתִּי֙ʾittiyee-TEE
over
go
shall
יַֽעֲבֹ֣רyaʿăbōrya-uh-VORE
with
כִּמְהָ֔םkimhāmkeem-HAHM
I
and
me,
וַֽאֲנִי֙waʾăniyva-uh-NEE
will
do
אֶֽעֱשֶׂהʾeʿĕśeEH-ay-seh
to
him

לּ֔וֹloh
seem
shall
which
that
אֶתʾetet
good
הַטּ֖וֹבhaṭṭôbHA-tove
unto
thee:
and
whatsoever
בְּעֵינֶ֑יךָbĕʿênêkābeh-ay-NAY-ha

וְכֹ֛לwĕkōlveh-HOLE
require
shalt
thou
אֲשֶׁרʾăšeruh-SHER
of
תִּבְחַ֥רtibḥarteev-HAHR
me,
that
will
I
do
עָלַ֖יʿālayah-LAI
for
thee.
אֶֽעֱשֶׂהʾeʿĕśeEH-ay-seh
לָּֽךְ׃lāklahk

Tags அப்பொழுது ராஜா கிம்காம் என்னோடேகூட வரட்டும் உன் பார்வைக்கு நலமானபடியே நான் அவனுக்கு நடப்பித்து நீ என்னிடத்தில் வேண்டிக்கொள்வதையெல்லாம் நான் உனக்குச் செய்வேன் என்றான்
2 சாமுவேல் 19:38 Concordance 2 சாமுவேல் 19:38 Interlinear 2 சாமுவேல் 19:38 Image