Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 19:42

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 19 2 சாமுவேல் 19:42

2 சாமுவேல் 19:42
அப்பொழுது யூதா மனுஷர் எல்லாரும் இஸ்ரவேல் மனுஷருக்குப் பிரதியுத்தரமாக: ராஜா எங்களைச் சேர்ந்தவரானபடியினால் இதைச் செய்தோம்; இதற்காக நீங்கள் கோபிப்பானேன்? நாங்கள் ராஜாவின் கையிலே எதையாகிலும் வாங்கித் தின்றோமோ? எங்களுக்கு வெகுமானம் கொடுக்கப்பட்டதோ? என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யூதா மனிதர்கள் எல்லோரும் இஸ்ரவேல் மனிதர்களுக்கு பதிலாக: ராஜா எங்களைச் சேர்ந்தவரானபடியால் இதைச் செய்தோம்; இதற்காக நீங்கள் கோபப்படுவது என்ன? நாங்கள் ராஜாவின் கையிலே ஏதாகிலும் வாங்கி சாப்பிட்டோமா? எங்களுக்குப் பரிசு கொடுக்கப்பட்டதா? என்றார்கள்.

Tamil Easy Reading Version
யூதாவின் ஜனங்கள் எல்லோரும் இஸ்ரவேலருக்குப் பதிலாக, “ஏனெனில் அரசன் எங்களுக்கு நெருங்கிய உறவினர் என்பதே அதன் காரணம். இந்த விஷயம் குறித்து நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள்? நாங்கள் ஒன்றும் அரசனின் செலவில் சாப்பிடவில்லை. அரசன் எங்களுக்கு எந்தப் பரிசும் தரவில்லை” என்றார்கள்.

திருவிவிலியம்
யூதாவினர் அனைவரும் இஸ்ரயேலருக்கு மறுமொழியாக, “அரசர் எங்களுக்கு நெருங்கியவர். இக்காரியத்தைப் பற்றி நீங்கள் சினமுறுவது ஏன்? நாங்கள் அரசரிடம் ஏதாவது உண்டோமா? அவரிடமிருந்து நாங்கள் ஏதாவது பெற்றுக்கொண்டோமா” என்றார்கள்.⒫

2 Samuel 19:412 Samuel 192 Samuel 19:43

King James Version (KJV)
And all the men of Judah answered the men of Israel, Because the king is near of kin to us: wherefore then be ye angry for this matter? have we eaten at all of the king’s cost? or hath he given us any gift?

American Standard Version (ASV)
And all the men of Judah answered the men of Israel, Because the king is near of kin to us: wherefore then are ye angry for this matter? have we eaten at all at the king’s cost? or hath he given us any gift?

Bible in Basic English (BBE)
And all the men of Judah gave this answer to the men of Israel, Because the king is our near relation: why then are you angry about this? have we taken any of the king’s food, or has he given us any offering?

Darby English Bible (DBY)
And all the men of Judah answered the men of Israel, Because the king is near of kin to me; and why then are ye angry for this matter? have we eaten anything which came from the king, or has he given us any present?

Webster’s Bible (WBT)
And all the men of Judah answered the men of Israel, Because the king is near of kin to us: why then are ye angry for this matter? have we eaten at all at the king’s cost? or hath he given us any gift?

World English Bible (WEB)
All the men of Judah answered the men of Israel, Because the king is a close relative to us: why then are you angry for this matter? have we eaten at all at the king’s cost? or has he given us any gift?

Young’s Literal Translation (YLT)
And all the men of Judah answer against the men of Israel, `Because the king `is’ near unto us, and why `is’ this — ye are displeased about this matter? have we at all eaten of the king’s `substance?’ a gift hath he lifted up to us?’

2 சாமுவேல் 2 Samuel 19:42
அப்பொழுது யூதா மனுஷர் எல்லாரும் இஸ்ரவேல் மனுஷருக்குப் பிரதியுத்தரமாக: ராஜா எங்களைச் சேர்ந்தவரானபடியினால் இதைச் செய்தோம்; இதற்காக நீங்கள் கோபிப்பானேன்? நாங்கள் ராஜாவின் கையிலே எதையாகிலும் வாங்கித் தின்றோமோ? எங்களுக்கு வெகுமானம் கொடுக்கப்பட்டதோ? என்றார்கள்.
And all the men of Judah answered the men of Israel, Because the king is near of kin to us: wherefore then be ye angry for this matter? have we eaten at all of the king's cost? or hath he given us any gift?

And
all
וַיַּעַן֩wayyaʿanva-ya-AN
the
men
כָּלkālkahl
of
Judah
אִ֨ישׁʾîšeesh
answered
יְהוּדָ֜הyĕhûdâyeh-hoo-DA

עַלʿalal
the
men
אִ֣ישׁʾîšeesh
of
Israel,
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
Because
כִּֽיkee
the
king
קָר֤וֹבqārôbka-ROVE
is
near
of
kin
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
to
אֵלַ֔יʾēlayay-LAI
us:
wherefore
וְלָ֤מָּהwĕlāmmâveh-LA-ma

זֶּה֙zehzeh
angry
ye
be
then
חָרָ֣הḥārâha-RA
for
לְךָ֔lĕkāleh-HA
this
עַלʿalal
matter?
הַדָּבָ֖רhaddābārha-da-VAHR
eaten
we
have
הַזֶּ֑הhazzeha-ZEH
at
all
הֶֽאָכ֤וֹלheʾākôlheh-ah-HOLE
of
אָכַ֙לְנוּ֙ʾākalnûah-HAHL-NOO
the
king's
מִןminmeen
cost?
or
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
given
he
hath
אִםʾimeem
us
any
gift?
נִשֵּׂ֥אתniśśētnee-SATE
נִשָּׂ֖אniśśāʾnee-SA
לָֽנוּ׃lānûla-NOO


Tags அப்பொழுது யூதா மனுஷர் எல்லாரும் இஸ்ரவேல் மனுஷருக்குப் பிரதியுத்தரமாக ராஜா எங்களைச் சேர்ந்தவரானபடியினால் இதைச் செய்தோம் இதற்காக நீங்கள் கோபிப்பானேன் நாங்கள் ராஜாவின் கையிலே எதையாகிலும் வாங்கித் தின்றோமோ எங்களுக்கு வெகுமானம் கொடுக்கப்பட்டதோ என்றார்கள்
2 சாமுவேல் 19:42 Concordance 2 சாமுவேல் 19:42 Interlinear 2 சாமுவேல் 19:42 Image