2 சாமுவேல் 2:12
நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் சேவகரைக் கூட்டிக்கொண்டு மகனாயீமிலிருந்து கிபியோனுக்குப் புறப்பட்டுப் போனான்.
Tamil Indian Revised Version
நேரின் மகனான அப்னேர் சவுலின் மகனான இஸ்போசேத்தின் வீரர்களைக் கூட்டிக்கொண்டு, மகனாயீமிலிருந்து கிபியோனுக்குப் புறப்பட்டுப் போனான்.
Tamil Easy Reading Version
நேரின் மகனாகிய அப்னேரும் சவுலின் மகனாகிய இஸ்போசேத்தின் அதிகாரிகளும் மகனாயீமைவிட்டுக் கிபியோனுக்குச் சென்றனர்.
திருவிவிலியம்
நேரின் மகன் அப்னேரும் சவுலின் மகன் இஸ்பொசேத்தின் பணியாளர்களும் மகனயிமிலிருந்து புறப்பட்டுக் கிபயோனுக்குச் சென்றனர்.
Other Title
யூதா, இஸ்ரயேலிடையே போர்
King James Version (KJV)
And Abner the son of Ner, and the servants of Ishbosheth the son of Saul, went out from Mahanaim to Gibeon.
American Standard Version (ASV)
And Abner the son of Ner, and the servants of Ish-bosheth the son of Saul, went out from Mahanaim to Gibeon.
Bible in Basic English (BBE)
And Abner, the son of Ner, with the servants of Saul’s son Ish-bosheth, went out from Mahanaim to Gibeon.
Darby English Bible (DBY)
And Abner the son of Ner, and the servants of Ishbosheth the son of Saul, went out from Mahanaim to Gibeon.
Webster’s Bible (WBT)
And Abner the son of Ner, and the servants of Ish-bosheth the son of Saul, went out from Mahanaim to Gibeon.
World English Bible (WEB)
Abner the son of Ner, and the servants of Ish-bosheth the son of Saul, went out from Mahanaim to Gibeon.
Young’s Literal Translation (YLT)
And Abner son of Ner goeth out, and servants of Ish-Bosheth son of Saul, from Mahanaim to Gibeon.
2 சாமுவேல் 2 Samuel 2:12
நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் சேவகரைக் கூட்டிக்கொண்டு மகனாயீமிலிருந்து கிபியோனுக்குப் புறப்பட்டுப் போனான்.
And Abner the son of Ner, and the servants of Ishbosheth the son of Saul, went out from Mahanaim to Gibeon.
| And Abner | וַיֵּצֵא֙ | wayyēṣēʾ | va-yay-TSAY |
| the son | אַבְנֵ֣ר | ʾabnēr | av-NARE |
| Ner, of | בֶּן | ben | ben |
| and the servants | נֵ֔ר | nēr | nare |
| Ish-bosheth of | וְעַבְדֵ֖י | wĕʿabdê | veh-av-DAY |
| the son | אִֽישׁ | ʾîš | eesh |
| of Saul, | בֹּ֣שֶׁת | bōšet | BOH-shet |
| out went | בֶּן | ben | ben |
| from Mahanaim | שָׁא֑וּל | šāʾûl | sha-OOL |
| to Gibeon. | מִֽמַּחֲנַ֖יִם | mimmaḥănayim | mee-ma-huh-NA-yeem |
| גִּבְעֽוֹנָה׃ | gibʿônâ | ɡeev-OH-na |
Tags நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் சேவகரைக் கூட்டிக்கொண்டு மகனாயீமிலிருந்து கிபியோனுக்குப் புறப்பட்டுப் போனான்
2 சாமுவேல் 2:12 Concordance 2 சாமுவேல் 2:12 Interlinear 2 சாமுவேல் 2:12 Image