Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 20:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 20 2 சாமுவேல் 20:17

2 சாமுவேல் 20:17
அவன் அவளுக்குச் சமீபத்தில் வந்தபோது, அந்த ஸ்திரீ: நீர்தானா யோவாப் என்று கேட்டாள்; அவன் நான்தான் என்றான்; அப்பொழுது, அவள் அவனைப்பார்த்து: உமது அடியாளின் வார்த்தைகளைக் கேளும் என்றாள்; அவன்: கேட்கிறேன் என்றான்.

Tamil Indian Revised Version
அவன் அவளுக்கு அருகில் வந்தபோது, அந்தப் பெண்: நீர்தானா யோவாப் என்று கேட்டாள்; அவன் நான்தான் என்றான்; அப்பொழுது, அவள் அவனைப் பார்த்து: உமது அடியாளின் வார்த்தைகளைக் கேளும் என்றாள்; அவன்: கேட்கிறேன் என்றான்.

Tamil Easy Reading Version
யோவாப் அப்பெண்ணை சந்தித்துப் பேசுவதற்குச் சென்றான். அப்பெண் அவனிடம், “நீர் யோவாபா?” என்று கேட்டாள். யோவாப், “ஆம் நானே” என்று பதில் கூறினான். அப்போது அப்பெண்மணி, “நான் கூறுவதைக் கேள்” என்றாள். யோவாப், “நான் கேட்கிறேன்” என்றான்.

திருவிவிலியம்
அவரும் அவளருகே வந்தார். அப்பெண் அவரை நோக்கி, “யோவாபு நீர்தாமா?” என்றாள். “நானேதான்” என்றார் யோவாபு. “உம் அடியவளின் வார்த்தைகளைக் கேளும்” என்றாள் அப்பெண். “கேட்கிறேன்” என்றார் யோவாபு.

2 Samuel 20:162 Samuel 202 Samuel 20:18

King James Version (KJV)
And when he was come near unto her, the woman said, Art thou Joab? And he answered, I am he. Then she said unto him, Hear the words of thine handmaid. And he answered, I do hear.

American Standard Version (ASV)
And he came near unto her; and the woman said, Art thou Joab? And he answered, I am. Then she said unto him, Hear the words of thy handmaid. And he answered, I do hear.

Bible in Basic English (BBE)
And he came near, and the woman said, Are you Joab? And he said in answer, I am. Then she said, Give ear to your servant’s words. And he said, I am giving ear.

Darby English Bible (DBY)
And he came near to her; and the woman said, Art thou Joab? And he said, I [am he]. And she said to him, Listen to the words of thy handmaid. And he said, I am listening.

Webster’s Bible (WBT)
And when he was come near to her, the woman said, Art thou Joab? And he answered, I am he. Then she said to him, Hear the words of thy handmaid. And he answered, I do hear.

World English Bible (WEB)
He came near to her; and the woman said, Are you Joab? He answered, I am. Then she said to him, Hear the words of your handmaid. He answered, I do hear.

Young’s Literal Translation (YLT)
And he cometh near unto her, and the woman saith, `Art thou Joab?’ and he saith, `I `am’.’ And she saith to him, `Hear the words of thy handmaid;’ and he saith, `I am hearing.’

2 சாமுவேல் 2 Samuel 20:17
அவன் அவளுக்குச் சமீபத்தில் வந்தபோது, அந்த ஸ்திரீ: நீர்தானா யோவாப் என்று கேட்டாள்; அவன் நான்தான் என்றான்; அப்பொழுது, அவள் அவனைப்பார்த்து: உமது அடியாளின் வார்த்தைகளைக் கேளும் என்றாள்; அவன்: கேட்கிறேன் என்றான்.
And when he was come near unto her, the woman said, Art thou Joab? And he answered, I am he. Then she said unto him, Hear the words of thine handmaid. And he answered, I do hear.

And
near
come
was
he
when
וַיִּקְרַ֣בwayyiqrabva-yeek-RAHV
unto
אֵלֶ֔יהָʾēlêhāay-LAY-ha
her,
the
woman
וַתֹּ֧אמֶרwattōʾmerva-TOH-mer
said,
הָֽאִשָּׁ֛הhāʾiššâha-ee-SHA
Art
thou
הַֽאַתָּ֥הhaʾattâha-ah-TA
Joab?
יוֹאָ֖בyôʾābyoh-AV
And
he
answered,
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
I
אָ֑נִיʾānîAH-nee
said
she
Then
he.
am
וַתֹּ֣אמֶרwattōʾmerva-TOH-mer
unto
him,
Hear
ל֗וֹloh
the
words
שְׁמַע֙šĕmaʿsheh-MA
handmaid.
thine
of
דִּבְרֵ֣יdibrêdeev-RAY
And
he
answered,
אֲמָתֶ֔ךָʾămātekāuh-ma-TEH-ha
I
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
do
hear.
שֹׁמֵ֥עַšōmēaʿshoh-MAY-ah
אָנֹֽכִי׃ʾānōkîah-NOH-hee


Tags அவன் அவளுக்குச் சமீபத்தில் வந்தபோது அந்த ஸ்திரீ நீர்தானா யோவாப் என்று கேட்டாள் அவன் நான்தான் என்றான் அப்பொழுது அவள் அவனைப்பார்த்து உமது அடியாளின் வார்த்தைகளைக் கேளும் என்றாள் அவன் கேட்கிறேன் என்றான்
2 சாமுவேல் 20:17 Concordance 2 சாமுவேல் 20:17 Interlinear 2 சாமுவேல் 20:17 Image