2 சாமுவேல் 20:19
இஸ்ரவேலிலே நான் சமாதானமும் உண்மையுள்ளவளாயிருக்கையில், நீர் இஸ்ரவேலிலே தாய் பட்டணமாயிருக்கிறதை நிர்மூலமாக்கப் பார்க்கிறீரோ? நீர் கர்த்தருடைய சுதந்தரத்தை விழுங்கவேண்டியது என்ன என்றாள்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலிலே நான் சமாதானமும் உண்மையுமுள்ளவளாக இருக்கும்போது, நீர் இஸ்ரவேலிலே தாய் பட்டணமாக இருக்கிறதை அழிக்கவேண்டும் என்று பார்க்கிறீரோ? நீர் கர்த்தருடைய சுதந்திரத்தை விழுங்கவேண்டியது என்ன என்றாள்.
Tamil Easy Reading Version
நான் இவ்வூரின் சமாதானமான, உண்மையான ஜனங்களுள் ஒருத்தி. இஸ்ரவேலின் ஒரு முக்கிய நகரத்தை நீ அழிக்கப்போகிறாய். கர்த்தருக்குச் சொந்தமான ஒன்றை நீ ஏன் அழிக்க விரும்புகிறாய்?” என்று கேட்டாள்.
திருவிவிலியம்
இஸ்ரயேலில் நாங்கள் அமைதியும் நாணயமும் உடையவர்கள். இஸ்ரயேலின் தாயென விளங்கும் இந்நகரை நீர் அழிக்கத் தேடுவதேன்? ஆண்டவரின் உரிமைச் சொத்தை நீர் விழுங்குவானேன்?” என்று அப்பெண் கேட்டாள்.
King James Version (KJV)
I am one of them that are peaceable and faithful in Israel: thou seekest to destroy a city and a mother in Israel: why wilt thou swallow up the inheritance of the LORD?
American Standard Version (ASV)
I am of them that are peaceable and faithful in Israel: thou seekest to destroy a city and a mother in Israel: why wilt thou swallow up the inheritance of Jehovah?
Bible in Basic English (BBE)
Your purpose is the destruction of a mother-town in Israel: why would you put an end to the heritage of the Lord?
Darby English Bible (DBY)
I am peaceable [and] faithful in Israel: thou seekest to destroy a city and a mother in Israel. Why wilt thou swallow up the inheritance of Jehovah?
Webster’s Bible (WBT)
I am one of them that are peaceable and faithful in Israel: thou seekest to destroy a city and a mother in Israel: why wilt thou swallow up the inheritance of the LORD?
World English Bible (WEB)
I am of those who are peaceable and faithful in Israel: you seek to destroy a city and a mother in Israel: why will you swallow up the inheritance of Yahweh?
Young’s Literal Translation (YLT)
I `am’ of the peaceable — faithful ones of Israel; thou art seeking to destroy a city, and a mother in Israel; why dost thou swallow up the inheritance of Jehovah?
2 சாமுவேல் 2 Samuel 20:19
இஸ்ரவேலிலே நான் சமாதானமும் உண்மையுள்ளவளாயிருக்கையில், நீர் இஸ்ரவேலிலே தாய் பட்டணமாயிருக்கிறதை நிர்மூலமாக்கப் பார்க்கிறீரோ? நீர் கர்த்தருடைய சுதந்தரத்தை விழுங்கவேண்டியது என்ன என்றாள்.
I am one of them that are peaceable and faithful in Israel: thou seekest to destroy a city and a mother in Israel: why wilt thou swallow up the inheritance of the LORD?
| I | אָֽנֹכִ֕י | ʾānōkî | ah-noh-HEE |
| am one of them that are peaceable | שְׁלֻמֵ֖י | šĕlumê | sheh-loo-MAY |
| faithful and | אֱמוּנֵ֣י | ʾĕmûnê | ay-moo-NAY |
| in Israel: | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| thou | אַתָּ֣ה | ʾattâ | ah-TA |
| seekest | מְבַקֵּ֗שׁ | mĕbaqqēš | meh-va-KAYSH |
| to destroy | לְהָמִ֨ית | lĕhāmît | leh-ha-MEET |
| city a | עִ֤יר | ʿîr | eer |
| and a mother | וְאֵם֙ | wĕʾēm | veh-AME |
| in Israel: | בְּיִשְׂרָאֵ֔ל | bĕyiśrāʾēl | beh-yees-ra-ALE |
| why | לָ֥מָּה | lāmmâ | LA-ma |
| up swallow thou wilt | תְבַלַּ֖ע | tĕballaʿ | teh-va-LA |
| the inheritance | נַֽחֲלַ֥ת | naḥălat | na-huh-LAHT |
| of the Lord? | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags இஸ்ரவேலிலே நான் சமாதானமும் உண்மையுள்ளவளாயிருக்கையில் நீர் இஸ்ரவேலிலே தாய் பட்டணமாயிருக்கிறதை நிர்மூலமாக்கப் பார்க்கிறீரோ நீர் கர்த்தருடைய சுதந்தரத்தை விழுங்கவேண்டியது என்ன என்றாள்
2 சாமுவேல் 20:19 Concordance 2 சாமுவேல் 20:19 Interlinear 2 சாமுவேல் 20:19 Image