2 சாமுவேல் 20:23
யோவாப் இஸ்ரவேலுடைய எல்லா இராணுவத்தின்மேலும், யோய்தாவின்குமாரனாகிய பெனாயா கிரேத்தியர்மேலும் பிலேத்தியர்மேலும் தலைவராயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
யோவாப் இஸ்ரவேலுடைய எல்லா இராணுவத்தின்மேலும், யோய்தாவின் மகனான பெனாயா கிரேத்தியர்கள்மேலும் பிலேத்தியர்கள்மேலும் தலைவராக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் படைக்கு யோவாப் தலைவனாக இருந்தான். கிரேத்தியரையும் பிலேத்தியரையும் யோய்தாவின் மகன் பெனாயா வழி நடத்தினான்.
திருவிவிலியம்
யோவாபு அனைத்து இஸ்ரயேலின் படைத்தலைவராகவும், பெனாயாவின் மகன் யோயாதா கெரேத்தியர், பெலேத்தியரின் தலைவனாகவும் இருந்தனர்.
Title
தாவீதின் ஆளுகையின் கீழ் மக்கள்
Other Title
தாவீதின் அலுவலர்
King James Version (KJV)
Now Joab was over all the host of Israel: and Benaiah the son of Jehoiada was over the Cherethites and over the Pelethites:
American Standard Version (ASV)
Now Joab was over all the host of Israel; and Benaiah the son of Jehoiada was over the Cherethites and over the Pelethites;
Bible in Basic English (BBE)
Now Joab was over all the army; and Benaiah, the son of Jehoiada, was at the head of the Cherethites and the Pelethites;
Darby English Bible (DBY)
And Joab was over all the host of Israel; and Benaiah the son of Jehoiada was over the Cherethites and over the Pelethites;
Webster’s Bible (WBT)
Now Joab was over all the host of Israel: and Benaiah the son of Jehoiada was over the Cherethites and over the Pelethites:
World English Bible (WEB)
Now Joab was over all the host of Israel; and Benaiah the son of Jehoiada was over the Cherethites and over the Pelethites;
Young’s Literal Translation (YLT)
And Joab `is’ over all the host of Israel, and Benaiah son of Jehoiada `is’ over the Cherethite, and over the Pelethite,
2 சாமுவேல் 2 Samuel 20:23
யோவாப் இஸ்ரவேலுடைய எல்லா இராணுவத்தின்மேலும், யோய்தாவின்குமாரனாகிய பெனாயா கிரேத்தியர்மேலும் பிலேத்தியர்மேலும் தலைவராயிருந்தார்கள்.
Now Joab was over all the host of Israel: and Benaiah the son of Jehoiada was over the Cherethites and over the Pelethites:
| Now Joab | וְיוֹאָ֕ב | wĕyôʾāb | veh-yoh-AV |
| was over | אֶ֥ל | ʾel | el |
| all | כָּל | kāl | kahl |
| host the | הַצָּבָ֖א | haṣṣābāʾ | ha-tsa-VA |
| of Israel: | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and Benaiah | וּבְנָיָה֙ | ûbĕnāyāh | oo-veh-na-YA |
| son the | בֶּן | ben | ben |
| of Jehoiada | יְה֣וֹיָדָ֔ע | yĕhôyādāʿ | yeh-HOH-ya-DA |
| was over | עַל | ʿal | al |
| Cherethites the | הַכְּרֵיִ֖ | hakkĕrēyi | ha-keh-ray-YEE |
| and over | וְעַל | wĕʿal | veh-AL |
| the Pelethites: | הַפְּלֵתִֽי׃ | happĕlētî | ha-peh-lay-TEE |
Tags யோவாப் இஸ்ரவேலுடைய எல்லா இராணுவத்தின்மேலும் யோய்தாவின்குமாரனாகிய பெனாயா கிரேத்தியர்மேலும் பிலேத்தியர்மேலும் தலைவராயிருந்தார்கள்
2 சாமுவேல் 20:23 Concordance 2 சாமுவேல் 20:23 Interlinear 2 சாமுவேல் 20:23 Image