2 சாமுவேல் 23:19
இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாயிருந்ததினாலல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்று பேருக்கு அவன் சமமானவன் அல்ல.
Tamil Indian Revised Version
இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாக இருந்ததால் அல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கு அவன் சமமானவன் அல்ல.
Tamil Easy Reading Version
இவன் முப்பெரும் வீரர்களைப் போன்ற புகழ் பெற்றவன். அவன் அவர்களில் ஒருவனாக இல்லாதிருந்தும், அவர்களுக்குத் தலைவனாக இருந்தான்.
திருவிவிலியம்
அம்முப்பதின்மரில் அவனல்லவோ அதிகப் புகழ் பெற்றிருந்தான்? அவர்களின் தலைவனும் அவனே, ஆயினும், முன்னைய மூவருக்கும் அவன் சமமாகஇல்லை.⒫
King James Version (KJV)
Was he not most honorable of three? therefore he was their captain: howbeit he attained not unto the first three.
American Standard Version (ASV)
Was he not most honorable of the three? therefore he was made their captain: howbeit he attained not unto the `first’ three.
Bible in Basic English (BBE)
Was he not the noblest of the thirty? so he was made their captain: but he was not equal to the first three.
Darby English Bible (DBY)
Was he not most honourable of three? and he was their captain; but he did not attain to the [first] three.
Webster’s Bible (WBT)
Was he not most honorable of three? therefore he was their captain: yet he attained not to the first three.
World English Bible (WEB)
Wasn’t he most honorable of the three? therefore he was made their captain: however he didn’t attain to the [first] three.
Young’s Literal Translation (YLT)
Of the three is he not the honoured? and he becometh their head; and unto the `first’ three he hath not come.
2 சாமுவேல் 2 Samuel 23:19
இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாயிருந்ததினாலல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்று பேருக்கு அவன் சமமானவன் அல்ல.
Was he not most honorable of three? therefore he was their captain: howbeit he attained not unto the first three.
| Was he not | מִן | min | meen |
| most | הַשְּׁלֹשָׁה֙ | haššĕlōšāh | ha-sheh-loh-SHA |
| honourable | הֲכִ֣י | hăkî | huh-HEE |
| three? of | נִכְבָּ֔ד | nikbād | neek-BAHD |
| therefore he was | וַיְהִ֥י | wayhî | vai-HEE |
| captain: their | לָהֶ֖ם | lāhem | la-HEM |
| howbeit he attained | לְשָׂ֑ר | lĕśār | leh-SAHR |
| not | וְעַד | wĕʿad | veh-AD |
| unto | הַשְּׁלֹשָׁ֖ה | haššĕlōšâ | ha-sheh-loh-SHA |
| the first three. | לֹא | lōʾ | loh |
| בָֽא׃ | bāʾ | va |
Tags இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாயிருந்ததினாலல்லவோ அவர்களில் தலைவனானான் ஆனாலும் அந்த முந்தின மூன்று பேருக்கு அவன் சமமானவன் அல்ல
2 சாமுவேல் 23:19 Concordance 2 சாமுவேல் 23:19 Interlinear 2 சாமுவேல் 23:19 Image