Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 24:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 24 2 சாமுவேல் 24:18

2 சாமுவேல் 24:18
அன்றைய தினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.

Tamil Indian Revised Version
அன்றையதினம் காத் என்பவன் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனான அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.

Tamil Easy Reading Version
அன்றைய தினம் காத் தாவீதிடம் வந்தான். காத் தாவீதைப் பர்ர்த்து, “எபூசியனாகிய அர்வனாவின் களத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி எழுப்பு” என்றான்.

திருவிவிலியம்
அன்று காது தாவீதிடம் வந்து அவரை நோக்கி, “நீ சென்று எபூசியன் அரவுனாவின் போரடிக்கும் களத்திலே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பும்” என்றார்.

2 Samuel 24:172 Samuel 242 Samuel 24:19

King James Version (KJV)
And Gad came that day to David, and said unto him, Go up, rear an altar unto the LORD in the threshingfloor of Araunah the Jebusite.

American Standard Version (ASV)
And Gad came that day to David, and said unto him, Go up, rear an altar unto Jehovah in the threshing-floor of Araunah the Jebusite.

Bible in Basic English (BBE)
And that day Gad came to David and said to him, Go up, and put up an altar to the Lord on the grain-floor of Araunah the Jebusite.

Darby English Bible (DBY)
And Gad came that day to David, and said to him, Go up, rear an altar to Jehovah in the threshing-floor of Araunah the Jebusite.

Webster’s Bible (WBT)
And Gad came that day to David, and said to him, Go up, rear an altar to the LORD in the threshing-floor of Araunah the Jebusite.

World English Bible (WEB)
Gad came that day to David, and said to him, Go up, rear an altar to Yahweh in the threshing floor of Araunah the Jebusite.

Young’s Literal Translation (YLT)
And Gad cometh in unto David on that day, and saith to him, `Go up, raise to Jehovah an altar in the threshing-floor of Araunah the Jebusite;’

2 சாமுவேல் 2 Samuel 24:18
அன்றைய தினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.
And Gad came that day to David, and said unto him, Go up, rear an altar unto the LORD in the threshingfloor of Araunah the Jebusite.

And
Gad
וַיָּֽבֹאwayyābōʾva-YA-voh
came
גָ֥דgādɡahd
that
אֶלʾelel
day
דָּוִ֖דdāwidda-VEED
to
בַּיּ֣וֹםbayyômBA-yome
David,
הַה֑וּאhahûʾha-HOO
and
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
him,
Go
up,
ל֗וֹloh
rear
עֲלֵה֙ʿălēhuh-LAY
an
altar
הָקֵ֤םhāqēmha-KAME
unto
the
Lord
לַֽיהוָה֙layhwāhlai-VA
threshingfloor
the
in
מִזְבֵּ֔חַmizbēaḥmeez-BAY-ak
of
Araunah
בְּגֹ֖רֶןbĕgōrenbeh-ɡOH-ren
the
Jebusite.
אֲרַ֥נְיָהʾăranyâuh-RAHN-ya
הַיְבֻסִֽי׃haybusîhai-voo-SEE


Tags அன்றைய தினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து அவனை நோக்கி நீர் போய் எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்
2 சாமுவேல் 24:18 Concordance 2 சாமுவேல் 24:18 Interlinear 2 சாமுவேல் 24:18 Image