Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 24:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 24 2 சாமுவேல் 24:22

2 சாமுவேல் 24:22
அர்வனா தாவீதைப் பார்த்து ராஜாவாகிய என் ஆண்டவன் இதை வாங்கிக்கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி பலியிடுவாராக; இதோ, தகனபலிக்கு மாடுகளும் விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும் மாடுகளின் நுகத்தடிகளும் இங்கே இருக்கிறது என்றுசொல்லி,

Tamil Indian Revised Version
அர்வனா தாவீதைப் பார்த்து: ராஜாவான என்னுடைய ஆண்டவன் இதை வாங்கிக்கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி பலியிடுவாராக; இதோ, தகனபலிக்கு மாடுகளும் விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும் மாடுகளின் நுகங்களும் இங்கே இருக்கிறது என்று சொல்லி,

Tamil Easy Reading Version
அர்வனா, தாவீதிடம், “எனது அரசனாகிய ஆண்டவன் தாங்கள் பலிகொடுக்க எதையும் என்னிடமிருந்து எடுக்கலாம். இந்தப் பசுக்களைத் தகனபலிக்காகவும், போரடிக்கிற உருளைகளையும் நுகத்தடிகளையும் விறகுக்காகவும் பயன்படுத்துங்கள்.

திருவிவிலியம்
“என் தலைவராம் அரசர் அதை எடுத்துக்கொண்டு தம் விருப்பம் போல் பலி செலுத்துவாராக! இதோ எரிபலிக்கு வேண்டிய காளைகள்; போரடிக்கும் உருளைகளும் காளைகளின் நுகத்தடிகளும் விறகாகட்டும்!

2 Samuel 24:212 Samuel 242 Samuel 24:23

King James Version (KJV)
And Araunah said unto David, Let my lord the king take and offer up what seemeth good unto him: behold, here be oxen for burnt sacrifice, and threshing instruments and other instruments of the oxen for wood.

American Standard Version (ASV)
And Araunah said unto David, Let my lord the king take and offer up what seemeth good unto him: behold, the oxen for the burnt-offering, and the threshing instruments and the yokes of the oxen for the wood:

Bible in Basic English (BBE)
And Araunah said to David, Let my lord the king take whatever seems right to him, and make an offering of it: see, here are the oxen for the burned offering, and the grain-cleaning instruments and the ox-yokes for wood:

Darby English Bible (DBY)
And Araunah said to David, Let my lord the king take and offer up that which is good in his sight: see, [here are] oxen for the burnt-offering, and the threshing-sledges and implements of the oxen for wood.

Webster’s Bible (WBT)
And Araunah said to David, Let my lord the king take and offer up what seemeth good to him: behold, here are oxen for burnt-sacrifice, and threshing-instruments and other instruments of the oxen for wood.

World English Bible (WEB)
Araunah said to David, Let my lord the king take and offer up what seems good to him: behold, the oxen for the burnt offering, and the threshing instruments and the yokes of the oxen for the wood:

Young’s Literal Translation (YLT)
And Araunah saith unto David, `Let my lord the king take and cause to ascend that which is good in his eyes; see, the oxen for a burnt-offering, and the threshing instruments, and the instruments of the oxen, for wood;’

2 சாமுவேல் 2 Samuel 24:22
அர்வனா தாவீதைப் பார்த்து ராஜாவாகிய என் ஆண்டவன் இதை வாங்கிக்கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி பலியிடுவாராக; இதோ, தகனபலிக்கு மாடுகளும் விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும் மாடுகளின் நுகத்தடிகளும் இங்கே இருக்கிறது என்றுசொல்லி,
And Araunah said unto David, Let my lord the king take and offer up what seemeth good unto him: behold, here be oxen for burnt sacrifice, and threshing instruments and other instruments of the oxen for wood.

And
Araunah
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אֲרַ֙וְנָה֙ʾărawnāhuh-RAHV-NA
unto
אֶלʾelel
David,
דָּוִ֔דdāwidda-VEED
Let
my
lord
יִקַּ֥חyiqqaḥyee-KAHK
king
the
וְיַ֛עַלwĕyaʿalveh-YA-al
take
אֲדֹנִ֥יʾădōnîuh-doh-NEE
and
offer
up
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
what
seemeth
good
הַטּ֣וֹבhaṭṭôbHA-tove
him:
unto
בְּעֵינָ֑וbĕʿênāwbeh-ay-NAHV
behold,
רְאֵה֙rĕʾēhreh-A
here
be
oxen
הַבָּקָ֣רhabbāqārha-ba-KAHR
for
burnt
sacrifice,
לָֽעֹלָ֔הlāʿōlâla-oh-LA
instruments
threshing
and
וְהַמֹּֽרִגִּ֛יםwĕhammōriggîmveh-ha-moh-ree-ɡEEM
and
other
instruments
וּכְלֵ֥יûkĕlêoo-heh-LAY
of
the
oxen
הַבָּקָ֖רhabbāqārha-ba-KAHR
for
wood.
לָֽעֵצִֽים׃lāʿēṣîmLA-ay-TSEEM


Tags அர்வனா தாவீதைப் பார்த்து ராஜாவாகிய என் ஆண்டவன் இதை வாங்கிக்கொண்டு தம்முடைய பார்வைக்கு நலமானபடி பலியிடுவாராக இதோ தகனபலிக்கு மாடுகளும் விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும் மாடுகளின் நுகத்தடிகளும் இங்கே இருக்கிறது என்றுசொல்லி
2 சாமுவேல் 24:22 Concordance 2 சாமுவேல் 24:22 Interlinear 2 சாமுவேல் 24:22 Image