2 சாமுவேல் 24:25
அங்கே தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்; அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார், இஸ்ரவேலின்மேல் இருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.
Tamil Indian Revised Version
அங்கே தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்; அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்; இஸ்ரவேலின் மேலிருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.
Tamil Easy Reading Version
பின்பு தாவீது ஒரு பலிபீடத்தைக் கர்த்தருக்காக கட்டினான். தாவீது அதில் தகனபலியையும் சமாதானபலியையும் அளித்தான். தேசத்திற்காகச் செய்யப்பட்ட தாவீதின் ஜெபத்திற்குக் கர்த்தர் செவிசாய்த்தார். கர்த்தர் இஸ்ரவேலிலிருந்த நோய்களைப் பரவாமல் தடுத்தார்.
திருவிவிலியம்
தாவீது அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி, ஆண்டவருக்கு எரி பலிகளும், நல்லுறவுப் பலிகளும் செலுத்தினார். நாட்டுக்காகச் செய்த மன்றாட்டை ஆண்டவர் கேட்டருள, இஸ்ரயேலிலிருந்து கொள்ளை நோய் நீங்கியது.
King James Version (KJV)
And David built there an altar unto the LORD, and offered burnt offerings and peace offerings. So the LORD was intreated for the land, and the plague was stayed from Israel.
American Standard Version (ASV)
And David built there an altar unto Jehovah, and offered burnt-offerings and peace-offerings. So Jehovah was entreated for the land, and the plague was stayed from Israel.
Bible in Basic English (BBE)
And there David put up an altar to the Lord, making burned offerings and peace-offerings. So the Lord gave ear to his prayer for the land, and the disease came to an end in Israel.
Darby English Bible (DBY)
And David built there an altar to Jehovah, and offered up burnt-offerings and peace-offerings. And Jehovah was propitious to the land, and the plague was stayed from Israel.
Webster’s Bible (WBT)
And David built there an altar to the LORD, and offered burnt-offerings and peace-offerings. So the LORD was entreated for the land, and the plague was stayed from Israel.
World English Bible (WEB)
David built there an altar to Yahweh, and offered burnt offerings and peace-offerings. So Yahweh was entreated for the land, and the plague was stayed from Israel.
Young’s Literal Translation (YLT)
and David buildeth there an altar to Jehovah, and causeth to ascend burnt-offerings and peace-offerings, and Jehovah is entreated for the land, and the plague is restrained from Israel.
2 சாமுவேல் 2 Samuel 24:25
அங்கே தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்; அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார், இஸ்ரவேலின்மேல் இருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.
And David built there an altar unto the LORD, and offered burnt offerings and peace offerings. So the LORD was intreated for the land, and the plague was stayed from Israel.
| And David | וַיִּבֶן֩ | wayyiben | va-yee-VEN |
| built | שָׁ֨ם | šām | shahm |
| there | דָּוִ֤ד | dāwid | da-VEED |
| an altar | מִזְבֵּ֙חַ֙ | mizbēḥa | meez-BAY-HA |
| Lord, the unto | לַֽיהוָ֔ה | layhwâ | lai-VA |
| and offered | וַיַּ֥עַל | wayyaʿal | va-YA-al |
| burnt offerings | עֹל֖וֹת | ʿōlôt | oh-LOTE |
| offerings. peace and | וּשְׁלָמִ֑ים | ûšĕlāmîm | oo-sheh-la-MEEM |
| So the Lord | וַיֵּֽעָתֵ֤ר | wayyēʿātēr | va-yay-ah-TARE |
| was intreated | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| land, the for | לָאָ֔רֶץ | lāʾāreṣ | la-AH-rets |
| and the plague | וַתֵּֽעָצַ֥ר | wattēʿāṣar | va-tay-ah-TSAHR |
| was stayed | הַמַּגֵּפָ֖ה | hammaggēpâ | ha-ma-ɡay-FA |
| from | מֵעַ֥ל | mēʿal | may-AL |
| Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags அங்கே தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான் அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார் இஸ்ரவேலின்மேல் இருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது
2 சாமுவேல் 24:25 Concordance 2 சாமுவேல் 24:25 Interlinear 2 சாமுவேல் 24:25 Image