Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 24:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 24 2 சாமுவேல் 24:7

2 சாமுவேல் 24:7
பிற்பாடு தீரு என்னும் கோட்டைக்கும் ஏவியர் கானானியருடைய சகல பட்டணங்களுக்கும் போய், அங்கேயிருந்து யூதாவின் தென்புறமான பெயெர்செபாவுக்குப் போய்,

Tamil Indian Revised Version
பிற்பாடு தீரு என்னும் கோட்டைக்கும் ஏவியர்கள், கானானியர்களுடைய எல்லா பட்டணங்களுக்கும் போய், அங்கேயிருந்து யூதாவின் தென்புறமான பெயெர்செபாவுக்குப் போய்,

Tamil Easy Reading Version
அவர்கள் தீரு என்னும் கோட்டைக்கு போனார்கள். அவர்கள் கானானியர் மற்றும் ஏவியரின் நகரங்களுக்கெல்லாம் சென்றார்கள். அவர்கள் யூதாவின் தெற்கிலுள்ள பெயெர்செபாவிற்குப் போனார்கள்.

திருவிவிலியம்
பிறகு தீர் கோட்டைக்கும், இவ்வியர் கானானியரின் அனைத்து நகரங்களுக்கும் சென்று, அங்கிருந்து யூதாவின் தென்புறமான பெயேர்செபாவரை சென்றனர்.

2 Samuel 24:62 Samuel 242 Samuel 24:8

King James Version (KJV)
And came to the strong hold of Tyre, and to all the cities of the Hivites, and of the Canaanites: and they went out to the south of Judah, even to Beersheba.

American Standard Version (ASV)
and came to the stronghold of Tyre, and to all the cities of the Hivites, and of the Canaanites; and they went out to the south of Judah, at Beer-sheba.

Bible in Basic English (BBE)
And to the walled town of Tyre, and to all the towns of the Hivites and the Canaanites: and they went out to the South of Judah at Beer-sheba.

Darby English Bible (DBY)
and they came to the fortified city of Tyre, and to all the cities of the Hivites and of the Canaanites; and went out to the south of Judah, to Beer-sheba.

Webster’s Bible (WBT)
And came to the strong hold of Tyre, and to all the cities of the Hivites, and of the Canaanites: and they went out to the south of Judah, even to Beer-sheba.

World English Bible (WEB)
and came to the stronghold of Tyre, and to all the cities of the Hivites, and of the Canaanites; and they went out to the south of Judah, at Beersheba.

Young’s Literal Translation (YLT)
and they come in to the fortress of Tyre, and all the cities of the Hivite, and of the Canaanite, and go out unto the south of Judah, to Beer-Sheba.

2 சாமுவேல் 2 Samuel 24:7
பிற்பாடு தீரு என்னும் கோட்டைக்கும் ஏவியர் கானானியருடைய சகல பட்டணங்களுக்கும் போய், அங்கேயிருந்து யூதாவின் தென்புறமான பெயெர்செபாவுக்குப் போய்,
And came to the strong hold of Tyre, and to all the cities of the Hivites, and of the Canaanites: and they went out to the south of Judah, even to Beersheba.

And
came
וַיָּבֹ֙אוּ֙wayyābōʾûva-ya-VOH-OO
to
the
strong
hold
מִבְצַרmibṣarmeev-TSAHR
of
Tyre,
צֹ֔רṣōrtsore
all
to
and
וְכָלwĕkālveh-HAHL
the
cities
עָרֵ֥יʿārêah-RAY
of
the
Hivites,
הַֽחִוִּ֖יhaḥiwwîha-hee-WEE
Canaanites:
the
of
and
וְהַֽכְּנַעֲנִ֑יwĕhakkĕnaʿănîveh-ha-keh-na-uh-NEE
and
they
went
out
וַיֵּֽצְא֛וּwayyēṣĕʾûva-yay-tseh-OO
to
אֶלʾelel
south
the
נֶ֥גֶבnegebNEH-ɡev
of
Judah,
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
even
to
Beer-sheba.
בְּאֵ֥רbĕʾērbeh-ARE
שָֽׁבַע׃šābaʿSHA-va


Tags பிற்பாடு தீரு என்னும் கோட்டைக்கும் ஏவியர் கானானியருடைய சகல பட்டணங்களுக்கும் போய் அங்கேயிருந்து யூதாவின் தென்புறமான பெயெர்செபாவுக்குப் போய்
2 சாமுவேல் 24:7 Concordance 2 சாமுவேல் 24:7 Interlinear 2 சாமுவேல் 24:7 Image