2 சாமுவேல் 3:19
இந்தப்பிரகாரமாக அப்னேர் பென்யமீன் மனுஷர் காதுகள் கேட்கப் பேசினான்; பின்பு அப்னேர் இஸ்ரவேலர் பார்வைக்கும் பென்யமீனுடைய எல்லாக் குடும்பத்தாரின் பார்வைக்கும் சம்மதியானதையெல்லாம் எப்ரோனிலே தாவீதின் காதுகள் கேட்கப் பேசுகிறதற்குப் போனான்.
Tamil Indian Revised Version
இப்படியே அப்னேர் பென்யமீன் மக்களின் காதுகள் கேட்கப் பேசினான்; பின்பு அப்னேர் இஸ்ரவேலர்களின் பார்வைக்கும், பென்யமீனுடைய எல்லாக் குடும்பத்தார்களின் பார்வைக்கும், விரும்பினதையெல்லாம் எப்ரோனிலே தாவீதினுடைய காதுகள் கேட்கப் பேசுகிறதற்குப் போனான்.
Tamil Easy Reading Version
எப்ரோனிலிருந்த தாவீதுக்கு அப்னேர் சொன்ன இக்காரியங்களை பென்யமீன் கோத்திரத்திற்கும் சொன்னான். பென்யமீன் கோத்திரத்திற்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் அப்னேர் கூறிய காரியங்கள் நன்மையாகத் தோன்றின.
திருவிவிலியம்
அப்னேர் பென்யமினியரோடு தனியாகப் பேசியபின், எபிரோனுக்குச் சென்று இஸ்ரயேலுக்கும் பென்யமின் வீட்டாருக்கும் நல்ல தெனப்பட்ட அனைத்தையும் தாவீதிடம் எடுத்துக் கூறினான்.⒫
King James Version (KJV)
And Abner also spake in the ears of Benjamin: and Abner went also to speak in the ears of David in Hebron all that seemed good to Israel, and that seemed good to the whole house of Benjamin.
American Standard Version (ASV)
And Abner also spake in the ears of Benjamin: and Abner went also to speak in the ears of David in Hebron all that seemed good to Israel, and to the whole house of Benjamin.
Bible in Basic English (BBE)
And Abner said the same things to Benjamin: and he went to David in Hebron to make clear to him what seemed good to Israel and to all the people of Benjamin.
Darby English Bible (DBY)
And Abner also spoke in the ears of Benjamin; and Abner went also to speak in the ears of David in Hebron all that seemed good to Israel, and that seemed good to the whole house of Benjamin.
Webster’s Bible (WBT)
And Abner also spoke in the ears of Benjamin: and Abner went also to speak in the ears of David in Hebron all that seemed good to Israel, and that seemed good to the whole house of Benjamin.
World English Bible (WEB)
Abner also spoke in the ears of Benjamin: and Abner went also to speak in the ears of David in Hebron all that seemed good to Israel, and to the whole house of Benjamin.
Young’s Literal Translation (YLT)
And Abner speaketh also in the ears of Benjamin, and Abner goeth also to speak in the ears of David in Hebron all that `is’ good in the eyes of Israel, and in the eyes of all the house of Benjamin,
2 சாமுவேல் 2 Samuel 3:19
இந்தப்பிரகாரமாக அப்னேர் பென்யமீன் மனுஷர் காதுகள் கேட்கப் பேசினான்; பின்பு அப்னேர் இஸ்ரவேலர் பார்வைக்கும் பென்யமீனுடைய எல்லாக் குடும்பத்தாரின் பார்வைக்கும் சம்மதியானதையெல்லாம் எப்ரோனிலே தாவீதின் காதுகள் கேட்கப் பேசுகிறதற்குப் போனான்.
And Abner also spake in the ears of Benjamin: and Abner went also to speak in the ears of David in Hebron all that seemed good to Israel, and that seemed good to the whole house of Benjamin.
| And Abner | וַיְדַבֵּ֥ר | waydabbēr | vai-da-BARE |
| also | גַּם | gam | ɡahm |
| spake | אַבְנֵ֖ר | ʾabnēr | av-NARE |
| ears the in | בְּאָזְנֵ֣י | bĕʾoznê | beh-oze-NAY |
| of Benjamin: | בִנְיָמִ֑ין | binyāmîn | veen-ya-MEEN |
| Abner and | וַיֵּ֣לֶךְ | wayyēlek | va-YAY-lek |
| went | גַּם | gam | ɡahm |
| also | אַבְנֵ֗ר | ʾabnēr | av-NARE |
| to speak | לְדַבֵּ֞ר | lĕdabbēr | leh-da-BARE |
| in the ears | בְּאָזְנֵ֤י | bĕʾoznê | beh-oze-NAY |
| David of | דָוִד֙ | dāwid | da-VEED |
| in Hebron | בְּחֶבְר֔וֹן | bĕḥebrôn | beh-hev-RONE |
| אֵ֤ת | ʾēt | ate | |
| all | כָּל | kāl | kahl |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| seemed | טוֹב֙ | ṭôb | tove |
| good | בְּעֵינֵ֣י | bĕʿênê | beh-ay-NAY |
| to Israel, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| good seemed that and | וּבְעֵינֵ֖י | ûbĕʿênê | oo-veh-ay-NAY |
| to the whole | כָּל | kāl | kahl |
| house | בֵּ֥ית | bêt | bate |
| of Benjamin. | בִּנְיָמִֽן׃ | binyāmin | been-ya-MEEN |
Tags இந்தப்பிரகாரமாக அப்னேர் பென்யமீன் மனுஷர் காதுகள் கேட்கப் பேசினான் பின்பு அப்னேர் இஸ்ரவேலர் பார்வைக்கும் பென்யமீனுடைய எல்லாக் குடும்பத்தாரின் பார்வைக்கும் சம்மதியானதையெல்லாம் எப்ரோனிலே தாவீதின் காதுகள் கேட்கப் பேசுகிறதற்குப் போனான்
2 சாமுவேல் 3:19 Concordance 2 சாமுவேல் 3:19 Interlinear 2 சாமுவேல் 3:19 Image