Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 3:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 3 2 சாமுவேல் 3:21

2 சாமுவேல் 3:21
பின்பு அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய் இஸ்ரவேலை எல்லாம் உம்மோடே உடன்படிக்கைபண்ணும்படிக்கு, ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டு; வருகிறேன்; அதினாலே உம்முடைய ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான்; அப்படியே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடே போனான்.

Tamil Indian Revised Version
பின்பு அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய், இஸ்ரவேலர்களை எல்லாம் உம்மோடு உடன்படிக்கைசெய்யும்படி, ராஜாவான என்னுடைய ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டுவருகிறேன்; அதினாலே உம்முடைய ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான்; அப்படியே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடு போனான்.

Tamil Easy Reading Version
அப்னேர் தாவீதை நோக்கி, “எனது ஆண்டவனும், அரசருமானவரே! நான் அனைத்து இஸ்ரவேலரையும் உம்மிடம் அழைத்துவர அனுமதியும். அப்போது அவர்கள் உம்மோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொள்வார்கள். பின் நீர் விரும்பியதுபோல் இஸ்ரவேலை ஆளலாம்” என்றான். எனவே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான். அப்னேர் சமாதானமாய் திரும்பினான்.

திருவிவிலியம்
பிறகு அப்னேர் தாவீதிடம், “நான் எழுந்து சென்று அனைத்து இஸ்ரயேலையும் அரசரும் என் தலைவருமாகிய உமக்குமுன் ஒன்றுதிரட்டி வருகிறேன். அவர்கள் உம்மோடு உடன்படிக்கை செய்துகொள்ளட்டும், நீரும் உம் விருப்பப்படி ஆட்சி புரியலாம்” என்று கூறினான். தாவீது அப்னேரை வழியனுப்ப அவனும் பாதுகாப்புடன் சென்றான்.

2 Samuel 3:202 Samuel 32 Samuel 3:22

King James Version (KJV)
And Abner said unto David, I will arise and go, and will gather all Israel unto my lord the king, that they may make a league with thee, and that thou mayest reign over all that thine heart desireth. And David sent Abner away; and he went in peace.

American Standard Version (ASV)
And Abner said unto David, I will arise and go, and will gather all Israel unto my lord the king, that they may make a covenant with thee, and that thou mayest reign over all that thy soul desireth. And David sent Abner away; and he went in peace.

Bible in Basic English (BBE)
And Abner said to David, Now I will go, and make all Israel come to my lord the king, so that they may make an agreement with you, and your kingdom may be as wide as your heart’s desire. Then David sent Abner away and he went in peace.

Darby English Bible (DBY)
And Abner said to David, I will arise and go, and will gather all Israel to my lord the king, that they may make a covenant with thee, and that thou mayest reign over all that thy heart desires. And David sent Abner away; and he went in peace.

Webster’s Bible (WBT)
And Abner said to David, I will arise and go, and will gather all Israel to my lord the king, that they may make a league with thee, and that thou mayest reign over all that thy heart desireth. And David sent Abner away; and he went in peace.

World English Bible (WEB)
Abner said to David, I will arise and go, and will gather all Israel to my lord the king, that they may make a covenant with you, and that you may reign over all that your soul desires. David sent Abner away; and he went in peace.

Young’s Literal Translation (YLT)
And Abner saith unto David, `I arise, and go, and gather unto my lord the king the whole of Israel, and they make with thee a covenant, and thou hast reigned over all that thy soul desireth;’ and David sendeth away Abner, and he goeth in peace.

2 சாமுவேல் 2 Samuel 3:21
பின்பு அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய் இஸ்ரவேலை எல்லாம் உம்மோடே உடன்படிக்கைபண்ணும்படிக்கு, ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டு; வருகிறேன்; அதினாலே உம்முடைய ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான்; அப்படியே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடே போனான்.
And Abner said unto David, I will arise and go, and will gather all Israel unto my lord the king, that they may make a league with thee, and that thou mayest reign over all that thine heart desireth. And David sent Abner away; and he went in peace.

And
Abner
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אַבְנֵ֣רʾabnērav-NARE
unto
אֶלʾelel
David,
דָּוִ֡דdāwidda-VEED
arise
will
I
אָק֣וּמָה׀ʾāqûmâah-KOO-ma
and
go,
וְֽאֵלֵ֡כָהwĕʾēlēkâveh-ay-LAY-ha
and
will
gather
וְאֶקְבְּצָה֩wĕʾeqbĕṣāhveh-ek-beh-TSA

אֶלʾelel
all
אֲדֹנִ֨יʾădōnîuh-doh-NEE
Israel
הַמֶּ֜לֶךְhammelekha-MEH-lek
unto
אֶתʾetet
my
lord
כָּלkālkahl
king,
the
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
that
they
may
make
וְיִכְרְת֤וּwĕyikrĕtûveh-yeek-reh-TOO
league
a
אִתְּךָ֙ʾittĕkāee-teh-HA
with
בְּרִ֔יתbĕrîtbeh-REET
reign
mayest
thou
that
and
thee,
וּמָ֣לַכְתָּ֔ûmālaktāoo-MA-lahk-TA
over
all
בְּכֹ֥לbĕkōlbeh-HOLE
that
אֲשֶׁרʾăšeruh-SHER
heart
thine
תְּאַוֶּ֖הtĕʾawweteh-ah-WEH
desireth.
נַפְשֶׁ֑ךָnapšekānahf-SHEH-ha
And
David
וַיְּשַׁלַּ֥חwayyĕšallaḥva-yeh-sha-LAHK
sent
דָּוִ֛דdāwidda-VEED

אֶתʾetet
Abner
אַבְנֵ֖רʾabnērav-NARE
away;
and
he
went
וַיֵּ֥לֶךְwayyēlekva-YAY-lek
in
peace.
בְּשָׁלֽוֹם׃bĕšālômbeh-sha-LOME


Tags பின்பு அப்னேர் தாவீதை நோக்கி நான் எழுந்துபோய் இஸ்ரவேலை எல்லாம் உம்மோடே உடன்படிக்கைபண்ணும்படிக்கு ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டு வருகிறேன் அதினாலே உம்முடைய ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான் அப்படியே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான் அவன் சமாதானத்தோடே போனான்
2 சாமுவேல் 3:21 Concordance 2 சாமுவேல் 3:21 Interlinear 2 சாமுவேல் 3:21 Image