Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 3:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 3 2 சாமுவேல் 3:26

2 சாமுவேல் 3:26
யோவாப் தாவீதை விட்டுப் புறப்பட்டவுடனே அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான்; அவர்கள் சீரா என்னும் துரவுமட்டும்போய் அவனை அழைத்துக்கொண்டு வந்தார்கள்.

Tamil Indian Revised Version
யோவாப் தாவீதைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான்; அவர்கள் சீரா என்னும் கிணறுவரை போய் அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள்.

Tamil Easy Reading Version
யோவாப் தாவீதை விட்டுச்சென்று சீராவின் கிணற்றருகே இருந்த அப்னேரைச் சந்திக்கும்படி தூதுவர்களை முன்னே அனுப்பினான். அவர்கள் அப்னேரை தனியே அழைத்து வந்தனர். அது தாவீதுக்குத் தெரிந்திருக்கவில்லை.

திருவிவிலியம்
யோவாபு தாவீதைவிட்டுச் சென்று, அப்னேரின் பின்னால் தூதர்களை அனுப்பினான். அவர்கள் அவனைச் சீராவின் ஊற்றினருகிலிருந்து திருப்பியழைத்து வந்தார்கள். தாவீதுக்கோ இது தெரியாது.

2 Samuel 3:252 Samuel 32 Samuel 3:27

King James Version (KJV)
And when Joab was come out from David, he sent messengers after Abner, which brought him again from the well of Sirah: but David knew it not.

American Standard Version (ASV)
And when Joab was come out from David, he sent messengers after Abner, and they brought him back from the well of Sirah: but David knew it not.

Bible in Basic English (BBE)
And when Joab had come out from David, he sent men after Abner, and they overtook him at the water-spring of Sirah, and made him come back with them: but David had no knowledge of it.

Darby English Bible (DBY)
And when Joab was come out from David, he sent messengers after Abner, who brought him again from the well of Sirah; but David did not know it.

Webster’s Bible (WBT)
And when Joab had come out from David, he sent messengers after Abner, who brought him again from the well of Sirah: but David knew it not.

World English Bible (WEB)
When Joab was come out from David, he sent messengers after Abner, and they brought him back from the well of Sirah: but David didn’t know it.

Young’s Literal Translation (YLT)
And Joab goeth out from David, and sendeth messengers after Abner, and they bring him back from the well of Sirah, and David knew not.

2 சாமுவேல் 2 Samuel 3:26
யோவாப் தாவீதை விட்டுப் புறப்பட்டவுடனே அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான்; அவர்கள் சீரா என்னும் துரவுமட்டும்போய் அவனை அழைத்துக்கொண்டு வந்தார்கள்.
And when Joab was come out from David, he sent messengers after Abner, which brought him again from the well of Sirah: but David knew it not.

And
when
Joab
וַיֵּצֵ֤אwayyēṣēʾva-yay-TSAY
was
come
out
יוֹאָב֙yôʾābyoh-AV
from
מֵעִ֣םmēʿimmay-EEM
David,
דָּוִ֔דdāwidda-VEED
he
sent
וַיִּשְׁלַ֤חwayyišlaḥva-yeesh-LAHK
messengers
מַלְאָכִים֙malʾākîmmahl-ah-HEEM
after
אַֽחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
Abner,
אַבְנֵ֔רʾabnērav-NARE
again
him
brought
which
וַיָּשִׁ֥בוּwayyāšibûva-ya-SHEE-voo

אֹת֖וֹʾōtôoh-TOH
from
the
well
מִבּ֣וֹרmibbôrMEE-bore
Sirah:
of
הַסִּרָ֑הhassirâha-see-RA
but
David
וְדָוִ֖דwĕdāwidveh-da-VEED
knew
לֹ֥אlōʾloh
it
not.
יָדָֽע׃yādāʿya-DA


Tags யோவாப் தாவீதை விட்டுப் புறப்பட்டவுடனே அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான் அவர்கள் சீரா என்னும் துரவுமட்டும்போய் அவனை அழைத்துக்கொண்டு வந்தார்கள்
2 சாமுவேல் 3:26 Concordance 2 சாமுவேல் 3:26 Interlinear 2 சாமுவேல் 3:26 Image