2 சாமுவேல் 6:15
அப்படியே தாவீதும், இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் கர்த்தருடைய பெட்டியை கெம்பீர சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்படியே தாவீதும், இஸ்ரவேல் வம்சத்தார்கள் அனைவரும் கர்த்தருடைய பெட்டியை ஆரவார சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள்.
Tamil Easy Reading Version
தாவீதும் இஸ்ரவேலரும் களிப்படைந்தனர். அவர்கள் ஆரவாரம் செய்து எக்காளம் ஊதியபடி கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை நகரத்திற்குள் கொண்டு வந்தார்கள்.
திருவிவிலியம்
தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத்தோடும் எக்காள முழக்கத்தோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள்.
King James Version (KJV)
So David and all the house of Israel brought up the ark of the LORD with shouting, and with the sound of the trumpet.
American Standard Version (ASV)
So David and all the house of Israel brought up the ark of Jehovah with shouting, and with the sound of the trumpet.
Bible in Basic English (BBE)
So David and all the men of Israel took up the ark of the Lord with cries of joy and sounding of horns.
Darby English Bible (DBY)
And David and all the house of Israel brought up the ark of Jehovah with shouting, and with the sound of the trumpet.
Webster’s Bible (WBT)
So David and all the house of Israel brought up the ark of the LORD with shouting, and with the sound of the trumpet.
World English Bible (WEB)
So David and all the house of Israel brought up the ark of Yahweh with shouting, and with the sound of the trumpet.
Young’s Literal Translation (YLT)
and David and all the house of Israel are bringing up the ark of Jehovah with shouting, and with the voice of a trumpet,
2 சாமுவேல் 2 Samuel 6:15
அப்படியே தாவீதும், இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் கர்த்தருடைய பெட்டியை கெம்பீர சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள்.
So David and all the house of Israel brought up the ark of the LORD with shouting, and with the sound of the trumpet.
| So David | וְדָוִד֙ | wĕdāwid | veh-da-VEED |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the house | בֵּ֣ית | bêt | bate |
| Israel of | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| brought up | מַֽעֲלִ֖ים | maʿălîm | ma-uh-LEEM |
| אֶת | ʾet | et | |
| ark the | אֲר֣וֹן | ʾărôn | uh-RONE |
| of the Lord | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| with shouting, | בִּתְרוּעָ֖ה | bitrûʿâ | beet-roo-AH |
| sound the with and | וּבְק֥וֹל | ûbĕqôl | oo-veh-KOLE |
| of the trumpet. | שׁוֹפָֽר׃ | šôpār | shoh-FAHR |
Tags அப்படியே தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் கர்த்தருடைய பெட்டியை கெம்பீர சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள்
2 சாமுவேல் 6:15 Concordance 2 சாமுவேல் 6:15 Interlinear 2 சாமுவேல் 6:15 Image