2 சாமுவேல் 6:16
கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணிவழியாய்ப் பார்த்து, தாவீதுராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்.
Tamil Indian Revised Version
கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் நுழைகிறபோது, சவுலின் மகளான மீகாள் ஜன்னல் வழியாகப் பார்த்து, தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து நடனம் செய்கிறதைக் கண்டு, தன்னுடைய இருதயத்திலே அவனை அவமதித்தாள்.
Tamil Easy Reading Version
சவுலின் மகள் மீகாள் ஜன்னல் வழியாய் இதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி நகரத்திற்குள் கொண்டு வரப்பட்டபோது, கர்த்தருக்கு முன்பாக தாவீது பாடி நடனம் ஆடிக்கொண்டிருந்தான். மீகாள் தாவீதைப் பார்த்து தன் மனதிற்குள் அவனை இகழ்ந்தாள். அவன் தன்னைத் தானே தரக்குறை வாக்கிக்கொள்கிறான் என்று அவள் நினைத்தாள்.
திருவிவிலியம்
ஆண்டவரின் பேழை தாவீதின் நகரை அடைந்தபோது, சவுலின் மகள் மீக்கால் பலகணி வழியாகப் பார்த்தாள். அரசர் தாவீது ஆண்டவர் முன்பு குதித்து ஆடிக் கொண்டிருப்பதைக் கண்டு அவரைத் தன் உள்ளத்தில் வெறுத்தாள்.
King James Version (KJV)
And as the ark of the LORD came into the city of David, Michal Saul’s daughter looked through a window, and saw king David leaping and dancing before the LORD; and she despised him in her heart.
American Standard Version (ASV)
And it was so, as the ark of Jehovah came into the city of David, that Michal the daughter of Saul looked out at the window, and saw king David leaping and dancing before Jehovah; and she despised him in her heart.
Bible in Basic English (BBE)
And when the ark of the Lord came into the town of David, Michal, Saul’s daughter, looking out of the window, saw King David dancing and jumping before the Lord; and to her mind he seemed foolish.
Darby English Bible (DBY)
And as the ark of Jehovah came into the city of David, Michal the daughter of Saul looked through a window, and saw king David leaping and dancing before Jehovah; and she despised him in her heart.
Webster’s Bible (WBT)
And as the ark of the LORD came into the city of David, Michal, Saul’s daughter, looked through a window, and saw king David leaping and dancing before the LORD; and she despised him in her heart.
World English Bible (WEB)
It was so, as the ark of Yahweh came into the city of David, that Michal the daughter of Saul looked out at the window, and saw king David leaping and dancing before Yahweh; and she despised him in her heart.
Young’s Literal Translation (YLT)
and it hath come to pass, the ark of Jehovah hath come in to the city of David, and Michal daughter of Saul, hath looked through the window, and seeth king David moving and dancing before Jehovah, and despiseth him in her heart.
2 சாமுவேல் 2 Samuel 6:16
கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணிவழியாய்ப் பார்த்து, தாவீதுராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்.
And as the ark of the LORD came into the city of David, Michal Saul's daughter looked through a window, and saw king David leaping and dancing before the LORD; and she despised him in her heart.
| And as | וְהָיָה֙ | wĕhāyāh | veh-ha-YA |
| the ark | אֲר֣וֹן | ʾărôn | uh-RONE |
| of the Lord | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| came | בָּ֖א | bāʾ | ba |
| city the into | עִ֣יר | ʿîr | eer |
| of David, | דָּוִ֑ד | dāwid | da-VEED |
| Michal | וּמִיכַ֨ל | ûmîkal | oo-mee-HAHL |
| Saul's | בַּת | bat | baht |
| daughter | שָׁא֜וּל | šāʾûl | sha-OOL |
| looked | נִשְׁקְפָ֣ה׀ | nišqĕpâ | neesh-keh-FA |
| through | בְּעַ֣ד | bĕʿad | beh-AD |
| window, a | הַֽחַלּ֗וֹן | haḥallôn | ha-HA-lone |
| and saw | וַתֵּ֨רֶא | wattēreʾ | va-TAY-reh |
| אֶת | ʾet | et | |
| king | הַמֶּ֤לֶךְ | hammelek | ha-MEH-lek |
| David | דָּוִד֙ | dāwid | da-VEED |
| leaping | מְפַזֵּ֤ז | mĕpazzēz | meh-fa-ZAZE |
| and dancing | וּמְכַרְכֵּר֙ | ûmĕkarkēr | oo-meh-hahr-KARE |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| the Lord; | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| and she despised | וַתִּ֥בֶז | wattibez | va-TEE-vez |
| him in her heart. | ל֖וֹ | lô | loh |
| בְּלִבָּֽהּ׃ | bĕlibbāh | beh-lee-BA |
Tags கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணிவழியாய்ப் பார்த்து தாவீதுராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து நடனம்பண்ணுகிறதைக் கண்டு தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்
2 சாமுவேல் 6:16 Concordance 2 சாமுவேல் 6:16 Interlinear 2 சாமுவேல் 6:16 Image