2 சாமுவேல் 6:19
இஸ்ரவேலின் திரள்கூட்டமான ஸ்திரீ புருஷராகிய சகல ஜனங்களுக்கும், அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித்துண்டையும், ஒவ்வொரு படி திராட்சரசத்தையும் பங்கிட்டான்; பிற்பாடு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போய்விட்டார்கள்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் திரள்கூட்டமான பெண்கள் ஆண்களான அனைத்து மக்களுக்கும், அவரவர்களுக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித்துண்டையும், ஒவ்வொரு படி திராட்சைரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான்; பிறகு மக்கள் எல்லோரும் தங்களுடைய வீட்டிற்குச் சென்றுவிட்டார்கள்.
Tamil Easy Reading Version
தாவீது இஸ்ரவேலின் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் பங்காகிய ரொட்டியும், முந்திரிப்பழ அடையும், பேரீச்சம்பழ அடையும் கொடுத்தான். பின்பு எல்லோரும் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர்.
திருவிவிலியம்
பிறகு, தாவீது ஆண் முதல் பெண் வரை மக்கள் அனைவருக்கும் இஸ்ரயேல் கூட்டம் முழுவற்கும் ஆளுக்கொரு அப்பத்தையும், பொரித்த இறைச்சியையும், திராட்சைப் பழ அடையையும் கொடுத்தார். மக்கள் அனைவரும் தம் இல்லங்களுக்குச் சென்றனர்.
King James Version (KJV)
And he dealt among all the people, even among the whole multitude of Israel, as well to the women as men, to every one a cake of bread, and a good piece of flesh, and a flagon of wine. So all the people departed every one to his house.
American Standard Version (ASV)
And he dealt among all the people, even among the whole multitude of Israel, both to men and women, to every one a cake of bread, and a portion `of flesh’, and a cake of raisins. So all the people departed every one to his house.
Bible in Basic English (BBE)
And he gave to every man and woman among all the people, among all the masses of Israel, a cake of bread and a measure of wine and a cake of dry grapes. Then all the people went away, every man to his house.
Darby English Bible (DBY)
And he dealt to all the people, to the whole multitude of Israel, both men and women, to every one a cake of bread, and a measure [of wine], and a raisin-cake. And all the people departed every one to his house.
Webster’s Bible (WBT)
And he dealt among all the people, even among the whole multitude of Israel, as well to the women as men, to every one a cake of bread, and a good piece of flesh, and a flagon of wine. So all the people departed every one to his house.
World English Bible (WEB)
He dealt among all the people, even among the whole multitude of Israel, both to men and women, to everyone a cake of bread, and a portion [of flesh], and a cake of raisins. So all the people departed everyone to his house.
Young’s Literal Translation (YLT)
and he apportioneth to all the people, to all the multitude of Israel, from man even unto woman, to each, one cake of bread, and one eshpar, and one ashisha, and all the people go, each to his house.
2 சாமுவேல் 2 Samuel 6:19
இஸ்ரவேலின் திரள்கூட்டமான ஸ்திரீ புருஷராகிய சகல ஜனங்களுக்கும், அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித்துண்டையும், ஒவ்வொரு படி திராட்சரசத்தையும் பங்கிட்டான்; பிற்பாடு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போய்விட்டார்கள்.
And he dealt among all the people, even among the whole multitude of Israel, as well to the women as men, to every one a cake of bread, and a good piece of flesh, and a flagon of wine. So all the people departed every one to his house.
| And he dealt | וַיְחַלֵּ֨ק | wayḥallēq | vai-ha-LAKE |
| among all | לְכָל | lĕkāl | leh-HAHL |
| people, the | הָעָ֜ם | hāʿām | ha-AM |
| even among the whole | לְכָל | lĕkāl | leh-HAHL |
| multitude | הֲמ֣וֹן | hămôn | huh-MONE |
| Israel, of | יִשְׂרָאֵל֮ | yiśrāʾēl | yees-ra-ALE |
| as well to | לְמֵאִ֣ישׁ | lĕmēʾîš | leh-may-EESH |
| women the | וְעַד | wĕʿad | veh-AD |
| as men, | אִשָּׁה֒ | ʾiššāh | ee-SHA |
| to every one | לְאִ֗ישׁ | lĕʾîš | leh-EESH |
| a | חַלַּ֥ת | ḥallat | ha-LAHT |
| cake | לֶ֙חֶם֙ | leḥem | LEH-HEM |
| of bread, | אַחַ֔ת | ʾaḥat | ah-HAHT |
| and a | וְאֶשְׁפָּ֣ר | wĕʾešpār | veh-esh-PAHR |
| good piece | אֶחָ֔ד | ʾeḥād | eh-HAHD |
| a and flesh, of | וַֽאֲשִׁישָׁ֖ה | waʾăšîšâ | va-uh-shee-SHA |
| flagon | אֶחָ֑ת | ʾeḥāt | eh-HAHT |
| all So wine. of | וַיֵּ֥לֶךְ | wayyēlek | va-YAY-lek |
| the people | כָּל | kāl | kahl |
| departed | הָעָ֖ם | hāʿām | ha-AM |
| one every | אִ֥ישׁ | ʾîš | eesh |
| to his house. | לְבֵיתֽוֹ׃ | lĕbêtô | leh-vay-TOH |
Tags இஸ்ரவேலின் திரள்கூட்டமான ஸ்திரீ புருஷராகிய சகல ஜனங்களுக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும் ஒவ்வொரு இறைச்சித்துண்டையும் ஒவ்வொரு படி திராட்சரசத்தையும் பங்கிட்டான் பிற்பாடு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போய்விட்டார்கள்
2 சாமுவேல் 6:19 Concordance 2 சாமுவேல் 6:19 Interlinear 2 சாமுவேல் 6:19 Image