Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 6:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 6 2 சாமுவேல் 6:2

2 சாமுவேல் 6:2
கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்துபோய்,

Tamil Indian Revised Version
கேருபீன்களின் நடுவே அமர்ந்திருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தைத் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியை யூதாவிலுள்ள பாலாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடு இருந்த அந்த இடத்தைச்சேர்ந்தவர்களும் எழுந்து போய்,

Tamil Easy Reading Version
தாவீதும் அவனது ஆட்களும் யூதாவிலுள்ள பாலாவிற்குச் சென்றனர். அவர்கள் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டு வந்தனர். கர்த்தரைத் தொழுதுகொள்ளும்படி ஜனங்கள் பரிசுத்தப் பெட்டியருகே வருவார்கள். பரிசுத்தப் பெட்டியானது கர்த்தருடைய சிங்காசனமாக இருந்தது. கேருபீன்களின் உருவங்கள் பரிசுத்தப் பெட்டியின் மேலே இருந்தன. கேருபீன்கள் மேல் கர்த்தர் ராஜாவாக வீற்றிருக்கிறார்.

திருவிவிலியம்
தாவீதும் அவரோடு இருந்த மக்கள் அனைவரும் கடவுளின் பேழையைக் கொண்டுவர, பாலை யூதாவுக்குச் சென்றனர். இது கெருபுகளின்மீது வீற்றிருக்கும் படைகளின் ஆண்டவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

2 Samuel 6:12 Samuel 62 Samuel 6:3

King James Version (KJV)
And David arose, and went with all the people that were with him from Baale of Judah, to bring up from thence the ark of God, whose name is called by the name of the LORD of hosts that dwelleth between the cherubim.

American Standard Version (ASV)
And David arose, and went with all the people that were with him, from Baale-judah, to bring up from thence the ark of God, which is called by the Name, even the name of Jehovah of hosts that sitteth `above’ the cherubim.

Bible in Basic English (BBE)
And David, and all the people who were with him, went to Baal of Judah to get the ark of God, over which the holy name is named, the name of the Lord of armies, whose place is between the winged ones.

Darby English Bible (DBY)
And David arose and went with all the people that were with him from Baale-Judah, to bring up from thence the ark of God which is called by the name, the name of Jehovah of hosts who sitteth between the cherubim.

Webster’s Bible (WBT)
And David arose, and went with all the people that were with him from Baale of Judah, to bring up from thence the ark of God, whose name is called by the name of the LORD of hosts that dwelleth between the cherubim.

World English Bible (WEB)
David arose, and went with all the people who were with him, from Baale Judah, to bring up from there the ark of God, which is called by the Name, even the name of Yahweh of Hosts who sits [above] the cherubim.

Young’s Literal Translation (YLT)
and David riseth and goeth, and all the people who `are’ with him, from Baale-Judah, to bring up thence the ark of God, whose name hath been called — the name of Jehovah of Hosts, inhabiting the cherubs — upon it.

2 சாமுவேல் 2 Samuel 6:2
கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்துபோய்,
And David arose, and went with all the people that were with him from Baale of Judah, to bring up from thence the ark of God, whose name is called by the name of the LORD of hosts that dwelleth between the cherubim.

And
David
וַיָּ֣קָם׀wayyāqomva-YA-kome
arose,
וַיֵּ֣לֶךְwayyēlekva-YAY-lek
and
went
דָּוִ֗דdāwidda-VEED
all
with
וְכָלwĕkālveh-HAHL
the
people
הָעָם֙hāʿāmha-AM
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
with
were
אִתּ֔וֹʾittôEE-toh
him
from
Baale
מִֽבַּעֲלֵ֖יmibbaʿălêmee-ba-uh-LAY
up
bring
to
Judah,
of
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
from
thence
לְהַֽעֲל֣וֹתlĕhaʿălôtleh-ha-uh-LOTE

מִשָּׁ֗םmiššāmmee-SHAHM
the
ark
אֵ֚תʾētate
of
God,
אֲר֣וֹןʾărônuh-RONE
whose
הָֽאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
name
אֲשֶׁרʾăšeruh-SHER
called
is
נִקְרָ֣אniqrāʾneek-RA
by
the
name
שֵׁ֗םšēmshame
Lord
the
of
שֵׁ֣םšēmshame
of
hosts
יְהוָ֧הyĕhwâyeh-VA
that
dwelleth
צְבָא֛וֹתṣĕbāʾôttseh-va-OTE

יֹשֵׁ֥בyōšēbyoh-SHAVE
between
the
cherubims.
הַכְּרֻבִ֖יםhakkĕrubîmha-keh-roo-VEEM
עָלָֽיו׃ʿālāywah-LAIV


Tags கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்துபோய்
2 சாமுவேல் 6:2 Concordance 2 சாமுவேல் 6:2 Interlinear 2 சாமுவேல் 6:2 Image