2 சாமுவேல் 6:4
அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது, அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான்.
Tamil Indian Revised Version
அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது, அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான்.
Tamil Easy Reading Version
மேட்டிலிருந்த அபினதாபின் வீட்டிலிருந்து அவர்கள் பரிசுத்தப் பெட்டியைச் சுமந்துவந்தனர். தேவனுடைய பரிசுத்தப் பெட்டியோடு ஊசா வண்டியின் மீது அமர்ந்திருந்தான். பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக அகியோ நடந்துக்கொண்டிருந்தான்.
திருவிவிலியம்
குன்றின்மீது இருந்த அபினதாபின் இல்லத்திலிருந்து கடவுளின் பேழையை அவர்கள் கொண்டு வந்தார்கள். அகியோ பேழைக்கு முன்னால் சென்றான்.
King James Version (KJV)
And they brought it out of the house of Abinadab which was at Gibeah, accompanying the ark of God: and Ahio went before the ark.
American Standard Version (ASV)
And they brought it out of the house of Abinadab, which was in the hill, with the ark of God: and Ahio went before the ark.
Bible in Basic English (BBE)
And Uzzah went by the side of the ark, while Ahio went before it.
Darby English Bible (DBY)
And they brought it with the ark of God out of the house of Abinadab which was upon the hill; and Ahio went before the ark.
Webster’s Bible (WBT)
And they brought it out of the house of Abinadab, which was at Gibeah, accompanying the ark of God: and Ahio went before the ark.
World English Bible (WEB)
They brought it out of the house of Abinadab, which was in the hill, with the ark of God: and Ahio went before the ark.
Young’s Literal Translation (YLT)
and they lift it up from the house of Abinadab, which `is’ in the height, with the ark of God, and Ahio is going before the ark,
2 சாமுவேல் 2 Samuel 6:4
அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது, அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான்.
And they brought it out of the house of Abinadab which was at Gibeah, accompanying the ark of God: and Ahio went before the ark.
| And they brought | וַיִּשָּׂאֻ֗הוּ | wayyiśśāʾuhû | va-yee-sa-OO-hoo |
| house the of out it | מִבֵּ֤ית | mibbêt | mee-BATE |
| of Abinadab | אֲבִֽינָדָב֙ | ʾăbînādāb | uh-vee-na-DAHV |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| Gibeah, at was | בַּגִּבְעָ֔ה | baggibʿâ | ba-ɡeev-AH |
| accompanying | עִ֖ם | ʿim | eem |
| the ark | אֲר֣וֹן | ʾărôn | uh-RONE |
| of God: | הָֽאֱלֹהִ֑ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| Ahio and | וְאַחְי֕וֹ | wĕʾaḥyô | veh-ak-YOH |
| went | הֹלֵ֖ךְ | hōlēk | hoh-LAKE |
| before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
| the ark. | הָֽאָרֽוֹן׃ | hāʾārôn | HA-ah-RONE |
Tags அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான்
2 சாமுவேல் 6:4 Concordance 2 சாமுவேல் 6:4 Interlinear 2 சாமுவேல் 6:4 Image