Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 6:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 6 2 சாமுவேல் 6:6

2 சாமுவேல் 6:6
அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான்.

Tamil Indian Revised Version
அவர்கள் நாகோனின் போரடிக்கும் களம் இருக்கிற இடத்திற்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியால், ஊசா தேவனுடைய பெட்டிக்கு நேராகத் தன்னுடைய கையை நீட்டி, அதைப் பிடித்தான்.

Tamil Easy Reading Version
நாகோனுக்குச் சொந்தமான போரடிக்கும் களத்தை அடைந்தபோது வண்டியில் பூட்டப்பட்ட பசுக்கள் இடறின. எனவே தேவனுடைய பரிசுத்த பெட்டி வண்டிக்கு வெளியே விழலாயிற்று. ஊசா பரிசுத்த பெட்டியை பிடித்தான்.

திருவிவிலியம்
அவர்கள் நாக்கோனின் களத்திற்கு வந்தபோது காளைமாடுகள் மிரள, உசா கடவுளின் பேழையைத் தாங்கிப் பிடித்தான்.

2 Samuel 6:52 Samuel 62 Samuel 6:7

King James Version (KJV)
And when they came to Nachon’s threshingfloor, Uzzah put forth his hand to the ark of God, and took hold of it; for the oxen shook it.

American Standard Version (ASV)
And when they came to the threshing-floor of Nacon, Uzzah put forth `his hand’ to the ark of God, and took hold of it; for the oxen stumbled.

Bible in Basic English (BBE)
And when they came to Nacon’s grain-floor, Uzzah put his hand on the ark of God to keep it safe in its place, for the oxen were out of control.

Darby English Bible (DBY)
And when they came to Nachon’s threshing-floor, Uzzah reached after the ark of God, and took hold of it; for the oxen had stumbled.

Webster’s Bible (WBT)
And when they came to Nachon’s threshing-floor, Uzzah put forth his hand to the ark of God, and took hold of it: for the oxen shook it.

World English Bible (WEB)
When they came to the threshing floor of Nacon, Uzzah put forth [his hand] to the ark of God, and took hold of it; for the oxen stumbled.

Young’s Literal Translation (YLT)
And they come unto the threshing-floor of Nachon, and Uzzah putteth forth `his hand’ unto the ark of God, and layeth hold on it, for they released the oxen;

2 சாமுவேல் 2 Samuel 6:6
அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான்.
And when they came to Nachon's threshingfloor, Uzzah put forth his hand to the ark of God, and took hold of it; for the oxen shook it.

And
when
they
came
וַיָּבֹ֖אוּwayyābōʾûva-ya-VOH-oo
to
עַדʿadad
Nachon's
גֹּ֣רֶןgōrenɡOH-ren
threshingfloor,
נָכ֑וֹןnākônna-HONE
Uzzah
וַיִּשְׁלַ֨חwayyišlaḥva-yeesh-LAHK
put
forth
עֻזָּ֜הʿuzzâoo-ZA
his
hand
to
אֶלʾelel
ark
the
אֲר֤וֹןʾărônuh-RONE
of
God,
הָֽאֱלֹהִים֙hāʾĕlōhîmha-ay-loh-HEEM
and
took
hold
וַיֹּ֣אחֶזwayyōʾḥezva-YOH-hez
for
it;
of
בּ֔וֹboh
the
oxen
כִּ֥יkee
shook
שָֽׁמְט֖וּšāmĕṭûsha-meh-TOO
it.
הַבָּקָֽר׃habbāqārha-ba-KAHR


Tags அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால் ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி அதைப் பிடித்தான்
2 சாமுவேல் 6:6 Concordance 2 சாமுவேல் 6:6 Interlinear 2 சாமுவேல் 6:6 Image