2 சாமுவேல் 8:14
ஏதோமில் தாணையங்களை வைத்தான்; ஏதோம் எங்கும் அவன் தாணையங்களை வைத்ததினாலே, ஏதோமியர் எல்லாரும் தாவீதைச் சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போன எல்லா இடத்திலும் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.
Tamil Indian Revised Version
ஏதோமில் படைகளை வைத்தான்; ஏதோம் எங்கிலும் அவன் படைகளை வைத்ததால், ஏதோமியர்கள் எல்லோரும் தாவீதைச் சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போன எல்லா இடத்திலும் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.
Tamil Easy Reading Version
தாவீது ஏதோமில் வீரர்களின் கூட்டத்தை வைத்தான். ஏதோம் முழுவதும் இவ்வாறு கூட்டம் கூட்டமாக வீரர்களை நிறுத்தினான். ஏதோமியர் எல்லாரும் தாவீதின் பணியாட்களானார்கள். தாவீது சென்ற இடமெல்லாம் கர்த்தர் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார்.
திருவிவிலியம்
அவர் ஏதோம் முழுவதும் படைத்தளங்களை அமைத்தார். ஏதோமியர் அனைவரும் அவருக்குக் கப்பம் கட்டலாயினர். தாவீது எங்குச் சென்றாலும் அவருக்கு ஆண்டவர் வெற்றி அளித்தார்.⒫
King James Version (KJV)
And he put garrisons in Edom; throughout all Edom put he garrisons, and all they of Edom became David’s servants. And the LORD preserved David whithersoever he went.
American Standard Version (ASV)
And he put garrisons in Edom; throughout all Edom put he garrisons, and all the Edomites became servants to David. And Jehovah gave victory to David whithersoever he went.
Bible in Basic English (BBE)
And he put armed forces in Edom; all through Edom he had armed forces stationed, and all the Edomites became servants to David. And the Lord made David overcome wherever he went.
Darby English Bible (DBY)
And he put garrisons in Edom: throughout Edom did he put garrisons; and all they of Edom became servants to David. And Jehovah preserved David whithersoever he went.
Webster’s Bible (WBT)
And he put garrisons in Edom; throughout all Edom he put garrisons, and all they of Edom became David’s servants. And the LORD preserved David whithersoever he went.
World English Bible (WEB)
He put garrisons in Edom; throughout all Edom put he garrisons, and all the Edomites became servants to David. Yahweh gave victory to David wherever he went.
Young’s Literal Translation (YLT)
and he putteth in Edom garrisons — in all Edom he hath put garrisons, and all Edom are servants to David; and Jehovah saveth David whithersoever he hath gone.
2 சாமுவேல் 2 Samuel 8:14
ஏதோமில் தாணையங்களை வைத்தான்; ஏதோம் எங்கும் அவன் தாணையங்களை வைத்ததினாலே, ஏதோமியர் எல்லாரும் தாவீதைச் சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போன எல்லா இடத்திலும் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.
And he put garrisons in Edom; throughout all Edom put he garrisons, and all they of Edom became David's servants. And the LORD preserved David whithersoever he went.
| And he put | וַיָּ֨שֶׂם | wayyāśem | va-YA-sem |
| garrisons | בֶּֽאֱד֜וֹם | beʾĕdôm | beh-ay-DOME |
| in Edom; | נְצִבִ֗ים | nĕṣibîm | neh-tsee-VEEM |
| all throughout | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| Edom | אֱדוֹם֙ | ʾĕdôm | ay-DOME |
| put | שָׂ֣ם | śām | sahm |
| he garrisons, | נְצִבִ֔ים | nĕṣibîm | neh-tsee-VEEM |
| and all | וַיְהִ֥י | wayhî | vai-HEE |
| Edom of they | כָל | kāl | hahl |
| became | אֱד֖וֹם | ʾĕdôm | ay-DOME |
| David's | עֲבָדִ֣ים | ʿăbādîm | uh-va-DEEM |
| servants. | לְדָוִ֑ד | lĕdāwid | leh-da-VEED |
| And the Lord | וַיּ֤וֹשַׁע | wayyôšaʿ | VA-yoh-sha |
| preserved | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| אֶת | ʾet | et | |
| David | דָּוִ֔ד | dāwid | da-VEED |
| whithersoever | בְּכֹ֖ל | bĕkōl | beh-HOLE |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| he went. | הָלָֽךְ׃ | hālāk | ha-LAHK |
Tags ஏதோமில் தாணையங்களை வைத்தான் ஏதோம் எங்கும் அவன் தாணையங்களை வைத்ததினாலே ஏதோமியர் எல்லாரும் தாவீதைச் சேவிக்கிறவர்களானார்கள் தாவீது போன எல்லா இடத்திலும் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்
2 சாமுவேல் 8:14 Concordance 2 சாமுவேல் 8:14 Interlinear 2 சாமுவேல் 8:14 Image