Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 8:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 8 2 சாமுவேல் 8:17

2 சாமுவேல் 8:17
அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அகிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; செராயா சம்பிரதியாயிருந்தான்.

Tamil Indian Revised Version
அகிதூபின் மகன் சாதோக்கும், அபியத்தாரின் மகன் அகிமெலேக்கும் ஆசாரியர்களாக இருந்தார்கள்; செராயா எழுத்தாளனாக இருந்தான்.

Tamil Easy Reading Version
அகிதூபின் மகனாகிய சாதோக்கும், அபியத்தாரின் மகனாகிய அகிமெலேக்கும் ஆசாரியர்கள். செராயா செயலாளனாக இருந்தான்.

திருவிவிலியம்
அகிதூபின் மகன் சாதோக்கும் அபியத்தார் மகன் அகிமெலக்கும் குருக்களாகவும், செராயா செயலராகவும் பணியாற்றினர்.

2 Samuel 8:162 Samuel 82 Samuel 8:18

King James Version (KJV)
And Zadok the son of Ahitub, and Ahimelech the son of Abiathar, were the priests; and Seraiah was the scribe;

American Standard Version (ASV)
and Zadok the son of Ahitub, and Ahimelech the son of Abiathar, were priests; and Seraiah was scribe;

Bible in Basic English (BBE)
And Zadok and Abiathar, the son of Ahimelech, the son of Ahitub, were priests; and Seraiah was the scribe;

Darby English Bible (DBY)
and Zadok the son of Ahitub, and Ahimelech the son of Abiathar, were the priests; and Seraiah was scribe;

Webster’s Bible (WBT)
And Zadok the son of Ahitub, and Ahimelech the son of Abiathar, were the priests: and Seraiah was the scribe;

World English Bible (WEB)
and Zadok the son of Ahitub, and Ahimelech the son of Abiathar, were priests; and Seraiah was scribe;

Young’s Literal Translation (YLT)
and Zadok son of Ahitub, and Ahimelech son of Abiathar, `are’ priests, and Seraiah `is’ scribe,

2 சாமுவேல் 2 Samuel 8:17
அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அகிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; செராயா சம்பிரதியாயிருந்தான்.
And Zadok the son of Ahitub, and Ahimelech the son of Abiathar, were the priests; and Seraiah was the scribe;

And
Zadok
וְצָד֧וֹקwĕṣādôqveh-tsa-DOKE
the
son
בֶּןbenben
Ahitub,
of
אֲחִיט֛וּבʾăḥîṭûbuh-hee-TOOV
and
Ahimelech
וַֽאֲחִימֶ֥לֶךְwaʾăḥîmelekva-uh-hee-MEH-lek
the
son
בֶּןbenben
Abiathar,
of
אֶבְיָתָ֖רʾebyātārev-ya-TAHR
were
the
priests;
כֹּֽהֲנִ֑יםkōhănîmkoh-huh-NEEM
and
Seraiah
וּשְׂרָיָ֖הûśĕrāyâoo-seh-ra-YA
was
the
scribe;
סוֹפֵֽר׃sôpērsoh-FARE


Tags அகிதூபின் குமாரன் சாதோக்கும் அபியத்தாரின் குமாரன் அகிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள் செராயா சம்பிரதியாயிருந்தான்
2 சாமுவேல் 8:17 Concordance 2 சாமுவேல் 8:17 Interlinear 2 சாமுவேல் 8:17 Image