2 சாமுவேல் 8:7
ஆதாதேசரின் சேவகருடைய பொற்பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.
Tamil Indian Revised Version
ஆதாதேசரின் வேலைக்காரர்களுடைய பொன்கேடகங்களை தாவீது எடுத்து, அவைகளை எருசலேமிற்குக் கொண்டுவந்தான்.
Tamil Easy Reading Version
ஆதாதேசரின் பணியாட்களுக்குரிய வெண்கல கேடயங்களைத் தாவீது எடுத்துக் கொண்டான். அவற்றை அவன் எருசலேமுக்குக் கொண்டு வந்தான்.
திருவிவிலியம்
அததேசரின் பணியாளர் தாங்கிச் சென்ற பொற் கேடயங்களைத் தாவீது கைப்பற்றி அவற்றை எருசலேமுக்கு கொண்டு வந்தார்.
King James Version (KJV)
And David took the shields of gold that were on the servants of Hadadezer, and brought them to Jerusalem.
American Standard Version (ASV)
And David took the shields of gold that were on the servants of Hadadezer, and brought them to Jerusalem.
Bible in Basic English (BBE)
And David took their gold body-covers from the servants of Hadadezer and took them to Jerusalem.
Darby English Bible (DBY)
And David took the shields of gold that were on the servants of Hadadezer, and brought them to Jerusalem.
Webster’s Bible (WBT)
And David took the shields of gold that were on the servants of Hadadezer, and brought them to Jerusalem.
World English Bible (WEB)
David took the shields of gold that were on the servants of Hadadezer, and brought them to Jerusalem.
Young’s Literal Translation (YLT)
and David taketh the shields of gold which were on the servants of Hadadezer, and bringeth them to Jerusalem;
2 சாமுவேல் 2 Samuel 8:7
ஆதாதேசரின் சேவகருடைய பொற்பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.
And David took the shields of gold that were on the servants of Hadadezer, and brought them to Jerusalem.
| And David | וַיִּקַּ֣ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| took | דָּוִ֗ד | dāwid | da-VEED |
| אֵ֚ת | ʾēt | ate | |
| shields the | שִׁלְטֵ֣י | šilṭê | sheel-TAY |
| of gold | הַזָּהָ֔ב | hazzāhāb | ha-za-HAHV |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| were | הָי֔וּ | hāyû | ha-YOO |
| on | אֶ֖ל | ʾel | el |
| the servants | עַבְדֵ֣י | ʿabdê | av-DAY |
| of Hadadezer, | הֲדַדְעָ֑זֶר | hădadʿāzer | huh-dahd-AH-zer |
| and brought | וַיְבִיאֵ֖ם | waybîʾēm | vai-vee-AME |
| them to Jerusalem. | יְרֽוּשָׁלִָֽם׃ | yĕrûšāloim | yeh-ROO-sha-loh-EEM |
Tags ஆதாதேசரின் சேவகருடைய பொற்பரிசைகளைத் தாவீது எடுத்து அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்
2 சாமுவேல் 8:7 Concordance 2 சாமுவேல் 8:7 Interlinear 2 சாமுவேல் 8:7 Image