2 சாமுவேல் 9:11
சீபா, ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் உமது அடியானாகிய நான் செய்வேன் என்றான். ராஜகுமாரரில் ஒருவனைப்போல, மேவிபோசேத் என் பந்தியிலே அசனம்பண்ணுவான் என்று ராஜா சொன்னான்.
Tamil Indian Revised Version
சீபா, ராஜாவை நோக்கி: ராஜாவான என்னுடைய ஆண்டவன் தமது அடியானுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் உமது அடியானான நான் செய்வேன் என்றான். ராஜாவின் மகன்களில் ஒருவனைப்போல, மேவிபோசேத் என்னுடைய பந்தியிலே சாப்பிடுவான் என்று ராஜா சொன்னான்.
Tamil Easy Reading Version
சீபா தாவீது அரசனை நோக்கி “நான் உங்கள் பணியாள், ஆண்டவனாகிய எனது அரசன் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் நான் செய்வேன்” என்றான். மேவிபோசேத் ராஜகுமாரனைப்போல் தாவீதின் பந்தியில் உணவுண்டான்.
திருவிவிலியம்
“என் தலைவராம் அரசர் தம் பணியாளனுக்கு இட்ட கட்டளைபடியே உம் பணியாளனும் செய்வான்” என்று அரசரிடம் சீபா கூறினான். இளவரசர்களில் ஒருவரைப் போலவே மெபிபொசேத்து தாவீதுடன் உணவருந்தி வந்தான்.
King James Version (KJV)
Then said Ziba unto the king, According to all that my lord the king hath commanded his servant, so shall thy servant do. As for Mephibosheth, said the king, he shall eat at my table, as one of the king’s sons.
American Standard Version (ASV)
Then said Ziba unto the king, According to all that my lord the king commandeth his servant, so shall thy servant do. As for Mephibosheth, `said the king’, he shall eat at my table, as one of the king’s sons.
Bible in Basic English (BBE)
Then Ziba said to the king, Every order which you have given to your servant will be done. As for Mephibosheth, he had a place at David’s table, like one of the king’s sons.
Darby English Bible (DBY)
And Ziba said to the king, According to all that my lord the king has commanded his servant, so will thy servant do. And Mephibosheth [said David] shall eat at my table, as one of the king’s sons.
Webster’s Bible (WBT)
Then said Ziba to the king, According to all that my lord the king hath commanded his servant, so shall thy servant do. As for Mephibosheth, said the king, he shall eat at my table, as one of the king’s sons.
World English Bible (WEB)
Then said Ziba to the king, According to all that my lord the king commands his servant, so shall your servant do. As for Mephibosheth, [said the king], he shall eat at my table, as one of the king’s sons.
Young’s Literal Translation (YLT)
And Ziba saith unto the king, `According to all that my lord the king commandeth his servant, so doth thy servant;’ as to Mephibosheth, `he is eating at my table (`saith the king’) as one of the sons of the king.’
2 சாமுவேல் 2 Samuel 9:11
சீபா, ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் உமது அடியானாகிய நான் செய்வேன் என்றான். ராஜகுமாரரில் ஒருவனைப்போல, மேவிபோசேத் என் பந்தியிலே அசனம்பண்ணுவான் என்று ராஜா சொன்னான்.
Then said Ziba unto the king, According to all that my lord the king hath commanded his servant, so shall thy servant do. As for Mephibosheth, said the king, he shall eat at my table, as one of the king's sons.
| Then said | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Ziba | צִיבָא֙ | ṣîbāʾ | tsee-VA |
| unto | אֶל | ʾel | el |
| king, the | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| According to all | כְּכֹל֩ | kĕkōl | keh-HOLE |
| that | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| lord my | יְצַוֶּ֜ה | yĕṣawwe | yeh-tsa-WEH |
| the king | אֲדֹנִ֤י | ʾădōnî | uh-doh-NEE |
| hath commanded | הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek |
| אֶת | ʾet | et | |
| his servant, | עַבְדּ֔וֹ | ʿabdô | av-DOH |
| so | כֵּ֖ן | kēn | kane |
| servant thy shall | יַֽעֲשֶׂ֣ה | yaʿăśe | ya-uh-SEH |
| do. | עַבְדֶּ֑ךָ | ʿabdekā | av-DEH-ha |
| As for Mephibosheth, | וּמְפִיבֹ֗שֶׁת | ûmĕpîbōšet | oo-meh-fee-VOH-shet |
| eat shall he king, the said | אֹכֵל֙ | ʾōkēl | oh-HALE |
| at | עַל | ʿal | al |
| my table, | שֻׁלְחָנִ֔י | šulḥānî | shool-ha-NEE |
| one as | כְּאַחַ֖ד | kĕʾaḥad | keh-ah-HAHD |
| of the king's | מִבְּנֵ֥י | mibbĕnê | mee-beh-NAY |
| sons. | הַמֶּֽלֶךְ׃ | hammelek | ha-MEH-lek |
Tags சீபா ராஜாவை நோக்கி ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் உமது அடியானாகிய நான் செய்வேன் என்றான் ராஜகுமாரரில் ஒருவனைப்போல மேவிபோசேத் என் பந்தியிலே அசனம்பண்ணுவான் என்று ராஜா சொன்னான்
2 சாமுவேல் 9:11 Concordance 2 சாமுவேல் 9:11 Interlinear 2 சாமுவேல் 9:11 Image