Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 தெசலோனிக்கேயர் 1:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 2 தெசலோனிக்கேயர் 1:6

2 தெசலோனிக்கேயர் 1:6
உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.

Tamil Indian Revised Version
உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடுகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாக இருக்கிறதே.

Tamil Easy Reading Version
எது சரியானதோ அதையே தேவன் செய்வார். உங்களுக்கு யார் துன்பம் தருகிறார்களோ அவர்களுக்கு தேவன் துன்பம் தருவார்.

திருவிவிலியம்
❮6-7❯ஏனெனில் உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்குத் துன்பத்தையும் துன்புறுத்தப்படும் உங்களுக்குத் துயர் நீக்கி அமைதியையும் எங்களோடு கைம்மாறாக அளிப்பது கடவுளுடைய நீதியன்றோ! நம் ஆண்டவர் இயேசு வல்லமையுள்ள தம் தூதரோடு வானிலிருந்து வெளிப்படும் போது இப்படி நிகழும்.

2 Thessalonians 1:52 Thessalonians 12 Thessalonians 1:7

King James Version (KJV)
Seeing it is a righteous thing with God to recompense tribulation to them that trouble you;

American Standard Version (ASV)
if so be that it is righteous thing with God to recompense affliction to them that afflict you,

Bible in Basic English (BBE)
For it is an act of righteousness on God’s part to give trouble as their reward to those who are troubling you,

Darby English Bible (DBY)
if at least [it is a] righteous thing with God to render tribulation to those that trouble you,

World English Bible (WEB)
Since it is a righteous thing with God to repay affliction to those who afflict you,

Young’s Literal Translation (YLT)
since `it is’ a righteous thing with God to give back to those troubling you — trouble,

2 தெசலோனிக்கேயர் 2 Thessalonians 1:6
உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.
Seeing it is a righteous thing with God to recompense tribulation to them that trouble you;

Seeing
εἴπερeiperEE-pare
it
is
a
righteous
thing
δίκαιονdikaionTHEE-kay-one
with
παρὰparapa-RA
God
θεῷtheōthay-OH
recompense
to
ἀνταποδοῦναιantapodounaian-ta-poh-THOO-nay
tribulation
τοῖςtoistoos

θλίβουσινthlibousinTHLEE-voo-seen
to
them
that
trouble
ὑμᾶςhymasyoo-MAHS
you;
θλῖψινthlipsinTHLEE-pseen


Tags உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும் உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே
2 தெசலோனிக்கேயர் 1:6 Concordance 2 தெசலோனிக்கேயர் 1:6 Interlinear 2 தெசலோனிக்கேயர் 1:6 Image