Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 தெசலோனிக்கேயர் 2:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 2 2 தெசலோனிக்கேயர் 2:6

2 தெசலோனிக்கேயர் 2:6
அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்கள்.

Tamil Indian Revised Version
அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே.

Tamil Easy Reading Version
அவனை இப்போது தடுத்து நிறுத்தி இருப்பது யாரென்று உங்களுக்குத் தெரியும். அவன் இப்போது தடுக்கப்பட்டிருப்பது சரியான நேரத்தில் வெளிப்படும் பொருட்டுத்தான்.

திருவிவிலியம்
அவனுக்குக் குறித்த காலம் வருமுன் அவன் வெளிப்படாதபடி, இப்பொழுது அவனைத் தடுத்து வைத்திருப்பது எதுவென்பது உங்களுக்குத் தெரியுமே!

2 Thessalonians 2:52 Thessalonians 22 Thessalonians 2:7

King James Version (KJV)
And now ye know what withholdeth that he might be revealed in his time.

American Standard Version (ASV)
And now ye know that which restraineth, to the end that he may be revealed in his own season.

Bible in Basic English (BBE)
And now it is clear to you what is keeping back his revelation till the time comes for him to be seen.

Darby English Bible (DBY)
And now ye know that which restrains, that he should be revealed in his own time.

World English Bible (WEB)
Now you know what is restraining him, to the end that he may be revealed in his own season.

Young’s Literal Translation (YLT)
and now, what is keeping down ye have known, for his being revealed in his own time,

2 தெசலோனிக்கேயர் 2 Thessalonians 2:6
அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்கள்.
And now ye know what withholdeth that he might be revealed in his time.

And
καὶkaikay
now
νῦνnynnyoon
ye
know
τὸtotoh

κατέχονkatechonka-TAY-hone
what
withholdeth
οἴδατεoidateOO-tha-tay
that
εἰςeisees
he
τὸtotoh

ἀποκαλυφθῆναιapokalyphthēnaiah-poh-ka-lyoo-FTHAY-nay
might
be
revealed
αὐτὸνautonaf-TONE
in
ἐνenane

τῷtoh
his
ἑαυτοῦheautouay-af-TOO
time.
καιρῷkairōkay-ROH


Tags அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்கள்
2 தெசலோனிக்கேயர் 2:6 Concordance 2 தெசலோனிக்கேயர் 2:6 Interlinear 2 தெசலோனிக்கேயர் 2:6 Image