Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 தெசலோனிக்கேயர் 3:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 3 2 தெசலோனிக்கேயர் 3:8

2 தெசலோனிக்கேயர் 3:8
ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.

Tamil Indian Revised Version
ஒருவனிடத்திலும் இலவசமாகச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாக இல்லாதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.

Tamil Easy Reading Version
அடுத்தவர்கள் உணவை உண்டபோது அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டோம். நாங்கள் மேலும் மேலும் வேலை செய்தோம். எனவே, எவருக்கும் தொந்தரவு தந்ததில்லை. நாங்கள் இரவும் பகலுமாக உழைத்தோம்.

திருவிவிலியம்
எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம்.

2 Thessalonians 3:72 Thessalonians 32 Thessalonians 3:9

King James Version (KJV)
Neither did we eat any man’s bread for nought; but wrought with labour and travail night and day, that we might not be chargeable to any of you:

American Standard Version (ASV)
neither did we eat bread for nought at any man’s hand, but in labor and travail, working night and day, that we might not burden any of you:

Bible in Basic English (BBE)
And we did not take food from any man for nothing, but were working hard night and day not to be a trouble to any of you:

Darby English Bible (DBY)
nor have we eaten bread from any one without cost; but in toil and hardship working night and day not to be chargeable to any one of you:

World English Bible (WEB)
neither did we eat bread from anyone’s hand without paying for it, but in labor and travail worked night and day, that we might not burden any of you;

Young’s Literal Translation (YLT)
nor for nought did we eat bread of any one, but in labour and in travail, night and day working, not to be chargeable to any of you;

2 தெசலோனிக்கேயர் 2 Thessalonians 3:8
ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.
Neither did we eat any man's bread for nought; but wrought with labour and travail night and day, that we might not be chargeable to any of you:

Neither
οὐδὲoudeoo-THAY
did
we
eat
δωρεὰνdōreanthoh-ray-AN
any
ἄρτονartonAR-tone
man's
ἐφάγομενephagomenay-FA-goh-mane
bread
παράparapa-RA
nought;
for
τινοςtinostee-nose
but
ἀλλ'allal
wrought
ἐνenane
with
κόπῳkopōKOH-poh
labour
καὶkaikay
and
μόχθῳmochthōMOKE-thoh
travail
νύκταnyktaNYOOK-ta
night
καὶkaikay
and
ἡμέρανhēmeranay-MAY-rahn
day,
ἐργαζόμενοιergazomenoiare-ga-ZOH-may-noo
that
πρὸςprosprose
we
might

to
be
τὸtotoh
not
μὴmay
chargeable
ἐπιβαρῆσαίepibarēsaiay-pee-va-RAY-SAY
any
τιναtinatee-na
of
you:
ὑμῶν·hymōnyoo-MONE


Tags ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும் உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்
2 தெசலோனிக்கேயர் 3:8 Concordance 2 தெசலோனிக்கேயர் 3:8 Interlinear 2 தெசலோனிக்கேயர் 3:8 Image