Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 தெசலோனிக்கேயர் 3:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 3 2 தெசலோனிக்கேயர் 3:9

2 தெசலோனிக்கேயர் 3:9
உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேன்டுமென்றே அப்படிச் செய்தோம்.

Tamil Indian Revised Version
உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாக இருக்கவேண்டுமென்றே அப்படிச்செய்தோம்.

Tamil Easy Reading Version
எங்களுக்கு உதவும்படி உங்களிடம் கேட்க எங்களுக்கு உரிமை இருந்தது. ஆனால் எங்கள் தேவைக்கு நாங்களே வேலை செய்தோம். எனவே உங்களுக்கு முன்மாதிரியாக நாங்கள் இருந்தோம். இதனை நீங்கள் பின்பற்றவேண்டும்.

திருவிவிலியம்
எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல, மாறாக, நீங்களும் எங்களைப் போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டவே இவ்வாறு செய்தோம்.

2 Thessalonians 3:82 Thessalonians 32 Thessalonians 3:10

King James Version (KJV)
Not because we have not power, but to make ourselves an ensample unto you to follow us.

American Standard Version (ASV)
not because we have not the right, but to make ourselves and ensample unto you, that ye should imitate us.

Bible in Basic English (BBE)
Not because we have not the right, but to make ourselves an example to you, so that you might do the same.

Darby English Bible (DBY)
not that we have not the right, but that we might give ourselves as an example to you, in order to your imitating us.

World English Bible (WEB)
not because we don’t have the right, but to make ourselves an example to you, that you should imitate us.

Young’s Literal Translation (YLT)
not because we have not authority, but that ourselves a pattern we might give to you, to imitate us;

2 தெசலோனிக்கேயர் 2 Thessalonians 3:9
உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேன்டுமென்றே அப்படிச் செய்தோம்.
Not because we have not power, but to make ourselves an ensample unto you to follow us.

Not
οὐχouchook
because
ὅτιhotiOH-tee
we
have
οὐκoukook
not
ἔχομενechomenA-hoh-mane
power,
ἐξουσίανexousianayks-oo-SEE-an
but
ἀλλ'allal
to
ἵναhinaEE-na
make
ἑαυτοὺςheautousay-af-TOOS
ourselves
τύπονtyponTYOO-pone
an
ensample
δῶμενdōmenTHOH-mane
unto
you
ὑμῖνhyminyoo-MEEN
to
εἰςeisees

τὸtotoh
follow
μιμεῖσθαιmimeisthaimee-MEE-sthay
us.
ἡμᾶςhēmasay-MAHS


Tags உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல் நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேன்டுமென்றே அப்படிச் செய்தோம்
2 தெசலோனிக்கேயர் 3:9 Concordance 2 தெசலோனிக்கேயர் 3:9 Interlinear 2 தெசலோனிக்கேயர் 3:9 Image