2 தீமோத்தேயு 1:2
பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
Tamil Indian Revised Version
பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவிற்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
Tamil Easy Reading Version
தீமோத்தேயுவே! நீ எனக்குப் பிரியமுள்ள மகனைப் போன்றவன். கிருபை, இரக்கம், சமாதானம் ஆகியவற்றை நீ பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் பெறுவாய் என்று நம்புகிறேன்.
திருவிவிலியம்
Same as above
King James Version (KJV)
To Timothy, my dearly beloved son: Grace, mercy, and peace, from God the Father and Christ Jesus our Lord.
American Standard Version (ASV)
to Timothy, my beloved child: Grace, mercy, peace, from God the Father and Christ Jesus our Lord.
Bible in Basic English (BBE)
To Timothy, my well-loved child: Grace, mercy, peace, from God the Father and Christ Jesus our Lord.
Darby English Bible (DBY)
to Timotheus, [my] beloved child: grace, mercy, peace, from God [the] Father, and Christ Jesus our Lord.
World English Bible (WEB)
to Timothy, my beloved child: Grace, mercy, and peace, from God the Father and Christ Jesus our Lord.
Young’s Literal Translation (YLT)
to Timotheus, beloved child: Grace, kindness, peace, from God the Father, and Christ Jesus our Lord!
2 தீமோத்தேயு 2 Timothy 1:2
பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
To Timothy, my dearly beloved son: Grace, mercy, and peace, from God the Father and Christ Jesus our Lord.
| To Timothy, | Τιμοθέῳ | timotheō | tee-moh-THAY-oh |
| my dearly beloved | ἀγαπητῷ | agapētō | ah-ga-pay-TOH |
| son: | τέκνῳ | teknō | TAY-knoh |
| Grace, | χάρις | charis | HA-rees |
| mercy, | ἔλεος | eleos | A-lay-ose |
| and peace, | εἰρήνη | eirēnē | ee-RAY-nay |
| from | ἀπὸ | apo | ah-POH |
| God | θεοῦ | theou | thay-OO |
| the Father | πατρὸς | patros | pa-TROSE |
| and | καὶ | kai | kay |
| Christ | Χριστοῦ | christou | hree-STOO |
| Jesus | Ἰησοῦ | iēsou | ee-ay-SOO |
| our | τοῦ | tou | too |
| κυρίου | kyriou | kyoo-REE-oo | |
| Lord. | ἡμῶν | hēmōn | ay-MONE |
Tags பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக
2 தீமோத்தேயு 1:2 Concordance 2 தீமோத்தேயு 1:2 Interlinear 2 தீமோத்தேயு 1:2 Image