2 தீமோத்தேயு 2:17
அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
Tamil Indian Revised Version
அவர்களுடைய வார்த்தை அழுகல் நோயைப்போல பரவும்; இமெனேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்;
Tamil Easy Reading Version
அவர்களின் தீய போதனைகள் சரீரத்துக்குள் நோய் பரவுவது போன்று பரவும். இமெநேயுவும், பிலேத்துவும் இத்தகையவர்ளே.
திருவிவிலியம்
அவர்களது போதனை சதையழுகல் நோய் போன்று அரித்துத் தின்றுவிடும். இமனேயும் பிலேத்தும் இத்தகையோராவர்.
King James Version (KJV)
And their word will eat as doth a canker: of whom is Hymenaeus and Philetus;
American Standard Version (ASV)
and their word will eat as doth a gangrene: or whom is Hymenaeus an Philetus;
Bible in Basic English (BBE)
And their words will be like poisoned wounds in the flesh: such are Hymenaeus and Philetus;
Darby English Bible (DBY)
and their word will spread as a gangrene; of whom is Hymenaeus and Philetus;
World English Bible (WEB)
and their word will consume like gangrene, of whom is Hymenaeus and Philetus;
Young’s Literal Translation (YLT)
and their word as a gangrene will have pasture, of whom is Hymenaeus and Philetus,
2 தீமோத்தேயு 2 Timothy 2:17
அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
And their word will eat as doth a canker: of whom is Hymenaeus and Philetus;
| And | καὶ | kai | kay |
| their | ὁ | ho | oh |
| λόγος | logos | LOH-gose | |
| word will | αὐτῶν | autōn | af-TONE |
| eat | ὡς | hōs | ose |
| doth | γάγγραινα | gangraina | GAHNG-gray-na |
| as | νομὴν | nomēn | noh-MANE |
| a canker: | ἕξει | hexei | AYKS-ee |
| whom of | ὧν | hōn | one |
| is | ἐστιν | estin | ay-steen |
| Hymenaeus | Ὑμέναιος | hymenaios | yoo-MAY-nay-ose |
| and | καὶ | kai | kay |
| Philetus; | Φίλητος | philētos | FEEL-ay-tose |
Tags அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்
2 தீமோத்தேயு 2:17 Concordance 2 தீமோத்தேயு 2:17 Interlinear 2 தீமோத்தேயு 2:17 Image