Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 தீமோத்தேயு 2:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 தீமோத்தேயு 2 தீமோத்தேயு 2 2 தீமோத்தேயு 2:23

2 தீமோத்தேயு 2:23
கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
புத்தியீனமும் அறிவில்லாததுமான வாக்குவாதங்கள் சண்டைகளை உண்டாக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகி இரு.

Tamil Easy Reading Version
இவற்றை நீங்கள் சுத்தமான இதயம் உள்ளவர்களோடும் கர்த்தரிடம் நம்பிக்கை உள்ளவர்களோடும் சேர்ந்து செய்யுங்கள். முட்டாள்தனமான அறிவற்ற விவாதங்களில் இருந்தும் விலகி நில்லுங்கள். இப்படிப்பட்ட விவாதங்கள் வளர்ந்து பெரிதாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

திருவிவிலியம்
மடத்தனமான அறிவற்ற விவாதங்கள் சண்டைகளைத் தோற்றுவிக்கும் என அறிந்து, அவற்றை விட்டுவிடு.

2 Timothy 2:222 Timothy 22 Timothy 2:24

King James Version (KJV)
But foolish and unlearned questions avoid, knowing that they do gender strifes.

American Standard Version (ASV)
But foolish and ignorant questionings refuse, knowing that they gender strifes.

Bible in Basic English (BBE)
And put away foolish and uncontrolled questionings, seeing that they are a cause of trouble.

Darby English Bible (DBY)
But foolish and senseless questionings avoid, knowing that they beget contentions.

World English Bible (WEB)
But refuse foolish and ignorant questionings, knowing that they generate strife.

Young’s Literal Translation (YLT)
and the foolish and uninstructed questions be avoiding, having known that they beget strife,

2 தீமோத்தேயு 2 Timothy 2:23
கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.
But foolish and unlearned questions avoid, knowing that they do gender strifes.


τὰςtastahs
But
δὲdethay
foolish
μωρὰςmōrasmoh-RAHS
and
καὶkaikay
unlearned
ἀπαιδεύτουςapaideutousah-pay-THAYF-toos
questions
ζητήσειςzētēseiszay-TAY-sees
avoid,
παραιτοῦparaitoupa-ray-TOO
knowing
εἰδὼςeidōsee-THOSE
that
ὅτιhotiOH-tee
they
do
gender
γεννῶσινgennōsingane-NOH-seen
strifes.
μάχας·machasMA-hahs


Tags கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல் எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும் போதகசமர்த்தனும் தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்
2 தீமோத்தேயு 2:23 Concordance 2 தீமோத்தேயு 2:23 Interlinear 2 தீமோத்தேயு 2:23 Image