Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 தீமோத்தேயு 3:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 தீமோத்தேயு 2 தீமோத்தேயு 3 2 தீமோத்தேயு 3:4

2 தீமோத்தேயு 3:4
தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.

Tamil Indian Revised Version
துரோகிகளாகவும், துணிகரம் உள்ளவர்களாகவும், இறுமாப்பு உள்ளவர்களாகவும், தேவனுக்குப் பிரியமானவர்களாக இல்லாமல் சுகபோகப்பிரியர்களாகவும்,

Tamil Easy Reading Version
இறுதி நாட்களில் மக்கள் தம் நண்பர்களுக்கே எதிராகிப்போவர். அவர்கள் சிந்தனையின்றி முட்டாள்தனமாகச் செயல்படுவர். அவர்கள் வீண்பெருமை கொண்டவர்களாகவும் துரோகிகளாகவும் இருப்பர். அவர்கள் இன்பத்தை விரும்பி, தேவனை நேசிக்காதவர்களாக இருப்பர்.

திருவிவிலியம்
துரோகம் செய்வோர், கண்மூடித்தனமாகச் செயல்படுவோர், தற்பெருமை கொள்வோர், கடவுளை விரும்புவதை விட சிற்றின்பத்தை அதிகம் விரும்புவோர் ஆகியோர் தோன்றுவர்.

2 Timothy 3:32 Timothy 32 Timothy 3:5

King James Version (KJV)
Traitors, heady, highminded, lovers of pleasures more than lovers of God;

American Standard Version (ASV)
traitors, headstrong, puffed up, lovers of pleasure rather than lovers of God;

Bible in Basic English (BBE)
False to their friends, acting without thought, lifted up in mind, loving pleasure more than God;

Darby English Bible (DBY)
traitors, headlong, of vain pretensions, lovers of pleasure rather than lovers of God;

World English Bible (WEB)
traitors, headstrong, conceited, lovers of pleasure rather than lovers of God;

Young’s Literal Translation (YLT)
traitors, heady, lofty, lovers of pleasure more than lovers of God,

2 தீமோத்தேயு 2 Timothy 3:4
தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
Traitors, heady, highminded, lovers of pleasures more than lovers of God;

Traitors,
προδόταιprodotaiproh-THOH-tay
heady,
προπετεῖςpropeteisproh-pay-TEES
highminded,
τετυφωμένοιtetyphōmenoitay-tyoo-foh-MAY-noo
pleasures
of
lovers
φιλήδονοιphilēdonoifeel-A-thoh-noo
more
μᾶλλονmallonMAHL-lone
than
ēay
lovers
of
God;
φιλόθεοιphilotheoifeel-OH-thay-oo


Tags தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள் இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு
2 தீமோத்தேயு 3:4 Concordance 2 தீமோத்தேயு 3:4 Interlinear 2 தீமோத்தேயு 3:4 Image