2 தீமோத்தேயு 4:13
கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.
Tamil Indian Revised Version
துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவனிடத்தில் நான் வைத்துவிட்டுவந்த மேலங்கியையும், புத்தகங்களையும், விசேஷமாகத் தோல் சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா.
Tamil Easy Reading Version
நான் துரோவாவில் இருந்தபோது எனது மேலங்கியை கார்ப்புவிடம் விட்டு விட்டு வந்தேன். நீ வரும்போது அதை எடுத்து வா. எனது புத்தகங்களையும் எடுத்து வா. குறிப்பாக தோலால் ஆன என் புத்தகச்சுருளை எடுத்து வா. அவையே எனக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாகும்.
திருவிவிலியம்
நீ வரும்போது நான் துரோவாவில் கார்ப்புவிடம் விட்டு வந்த போர்வையையும் நூல்களையும், குறிப்பாகத் தோற்சுருளையும் எடுத்துவா.⒫
King James Version (KJV)
The cloke that I left at Troas with Carpus, when thou comest, bring with thee, and the books, but especially the parchments.
American Standard Version (ASV)
The cloak that I left at Troas with Carpus, bring when thou comest, and the books, especially the parchments.
Bible in Basic English (BBE)
The coat which I did not take from Troas and which is with Carpus, get when you come, and the books, specially the papers.
Darby English Bible (DBY)
The cloak which I left behind [me] in Troas at Carpus’s, bring when thou comest, and the books, especially the parchments.
World English Bible (WEB)
Bring the cloak that I left at Troas with Carpus when you come, and the books, especially the parchments.
Young’s Literal Translation (YLT)
the cloak that I left in Troas with Carpus, coming, bring thou and the books — especially the parchments.
2 தீமோத்தேயு 2 Timothy 4:13
கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.
The cloke that I left at Troas with Carpus, when thou comest, bring with thee, and the books, but especially the parchments.
| The | τὸν | ton | tone |
| cloak | φαιλόνην | phailonēn | fay-LOH-nane |
| that | ὃν | hon | one |
| I left | ἀπέλιπον | apelipon | ah-PAY-lee-pone |
| at | ἐν | en | ane |
| Troas | Τρῳάδι | trōadi | troh-AH-thee |
| with | παρὰ | para | pa-RA |
| Carpus, | Κάρπῳ | karpō | KAHR-poh |
| comest, thou when | ἐρχόμενος | erchomenos | are-HOH-may-nose |
| bring | φέρε | phere | FAY-ray |
| with thee, and | καὶ | kai | kay |
| the | τὰ | ta | ta |
| books, | βιβλία | biblia | vee-VLEE-ah |
| but especially | μάλιστα | malista | MA-lee-sta |
| the | τὰς | tas | tahs |
| parchments. | μεμβράνας | membranas | mame-VRA-nahs |
Tags கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான் அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக
2 தீமோத்தேயு 4:13 Concordance 2 தீமோத்தேயு 4:13 Interlinear 2 தீமோத்தேயு 4:13 Image