2 தீமோத்தேயு 4:15
நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக்கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக.
Tamil Indian Revised Version
நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாக இரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன்.
Tamil Easy Reading Version
அவன் உன்னையும் துன்புறுத்தாதபடி பார்த்துக்கொள். அவன் நம் போதனைகளை மோசமாக எதிர்த்தான்.
திருவிவிலியம்
அவனிடமிருந்து உன்னைக் காத்துக்கொள். அவன் நம்முடைய போதனையை அதிகம் எதிர்த்தவன்.⒫
King James Version (KJV)
Of whom be thou ware also; for he hath greatly withstood our words.
American Standard Version (ASV)
of whom do thou also beware; for he greatly withstood our words.
Bible in Basic English (BBE)
But be on the watch for him, for he was violent in his attacks on our teaching.
Darby English Bible (DBY)
Against whom be *thou* also on thy guard, for he has greatly withstood our words.
World English Bible (WEB)
of whom you also must beware; for he greatly opposed our words.
Young’s Literal Translation (YLT)
of whom also do thou beware, for greatly hath he stood against our words;
2 தீமோத்தேயு 2 Timothy 4:15
நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக்கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக.
Of whom be thou ware also; for he hath greatly withstood our words.
| Of whom be | ὃν | hon | one |
| thou | καὶ | kai | kay |
| ware | σὺ | sy | syoo |
| also; | φυλάσσου | phylassou | fyoo-LAHS-soo |
| for | λίαν | lian | LEE-an |
| greatly hath he | γὰρ | gar | gahr |
| withstood | ἀνθέστηκεν | anthestēken | an-THAY-stay-kane |
| τοῖς | tois | toos | |
| our | ἡμετέροις | hēmeterois | ay-may-TAY-roos |
| words. | λόγοις | logois | LOH-goos |
Tags நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை எல்லாரும் என்னைக்கைவிட்டார்கள் அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக
2 தீமோத்தேயு 4:15 Concordance 2 தீமோத்தேயு 4:15 Interlinear 2 தீமோத்தேயு 4:15 Image