Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

3 யோவான் 1:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 3 யோவான் 3 யோவான் 1 3 யோவான் 1:5

3 யோவான் 1:5
பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய்.

Tamil Indian Revised Version
பிரியமானவனே, நீ சகோதரர்களுக்கும், அந்நியர்களுக்கும் செய்கிற எல்லாவற்றையும் உண்மையாகச் செய்கிறாய்.

Tamil Easy Reading Version
எனது அன்பான நண்பனே, கிறிஸ்துவில் சகோதரருக்கு உதவுவதில் நீ தொடர்ந்து ஈடுபடுவது நல்லது. உனக்குத் தெரியாத சகோதரருக்கும் நீ உதவிக்கொண்டிருக்கிறாய்!

திருவிவிலியம்
அன்பார்ந்தவரே, நீர் சகோதரர்களுக்கு, அதுவும் அறிமுகமில்லாச் சகோதரர்களுக்குச் செய்தவற்றையெல்லாம் பார்க்கும்போது நீர் நம்பிக்கைக்குரியவர் என்பது தெளிவாகிறது.

Other Title
2. காயுவுக்குப் பாராட்டும் பரிந்துரையும்⒣

3 John 1:43 John 13 John 1:6

King James Version (KJV)
Beloved, thou doest faithfully whatsoever thou doest to the brethren, and to strangers;

American Standard Version (ASV)
Beloved, thou doest a faithful work in whatsoever thou doest toward them that are brethren and strangers withal;

Bible in Basic English (BBE)
My loved one, you are doing a good work in being kind to those brothers who come from other places;

Darby English Bible (DBY)
Beloved, thou doest faithfully [in] whatever thou mayest have wrought towards the brethren and that strangers,

World English Bible (WEB)
Beloved, you do a faithful work in whatever you accomplish for those who are brothers and strangers.

Young’s Literal Translation (YLT)
Beloved, faithfully dost thou do whatever thou mayest work to the brethren and to the strangers,

3 யோவான் 3 John 1:5
பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய்.
Beloved, thou doest faithfully whatsoever thou doest to the brethren, and to strangers;

Beloved,
Ἀγαπητέ,agapēteah-ga-pay-TAY
thou
doest
πιστὸνpistonpee-STONE
faithfully
ποιεῖςpoieispoo-EES
whatsoever
hooh

ἐὰνeanay-AN
doest
thou
ἐργάσῃergasēare-GA-say
to
εἰςeisees
the
τοὺςtoustoos
brethren,
ἀδελφοὺςadelphousah-thale-FOOS
and
καὶkaikay
to
εἰςeisees

τοὺςtoustoos
strangers;
ξένουςxenousKSAY-noos


Tags பிரியமானவனே நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய்
3 யோவான் 1:5 Concordance 3 யோவான் 1:5 Interlinear 3 யோவான் 1:5 Image