Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 1:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 1 அப்போஸ்தலர் 1:23

அப்போஸ்தலர் 1:23
அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும், மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுபெயருள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பு, மத்தியா ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:

Tamil Easy Reading Version
அப்போஸ்தலர்கள் கூட்டத்திற்கு முன் இருவரை நிறுத்தினர். ஒருவன் யோசேப்பு பர்சபா என்பவன். அவன் யுஸ்து என அழைக்கப்பட்டான். மற்றவன் மத்தியா என்பவன்.

திருவிவிலியம்
அத்தகையோருள், இருவரை முன்னிறுத்தினார்கள். ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா. இவருக்கு யுஸ்து என்னும் பெயரும் உண்டு. மற்றவர் மத்தியா.

Acts 1:22Acts 1Acts 1:24

King James Version (KJV)
And they appointed two, Joseph called Barsabas, who was surnamed Justus, and Matthias.

American Standard Version (ASV)
And they put forward two, Joseph called Barsabbas, who was surnamed Justus, and Matthias.

Bible in Basic English (BBE)
And they made selection of two, Joseph, named Barsabbas, whose other name was Justus, and Matthias.

Darby English Bible (DBY)
And they appointed two, Joseph, who was called Barsabas, who had been surnamed Justus, and Matthias.

World English Bible (WEB)
They put forward two, Joseph called Barsabbas, who was surnamed Justus, and Matthias.

Young’s Literal Translation (YLT)
And they set two, Joseph called Barsabas, who was surnamed Justus, and Matthias,

அப்போஸ்தலர் Acts 1:23
அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும், மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:
And they appointed two, Joseph called Barsabas, who was surnamed Justus, and Matthias.

And
καὶkaikay
they
appointed
ἔστησανestēsanA-stay-sahn
two,
δύοdyoTHYOO-oh
Joseph
Ἰωσὴφiōsēphee-oh-SAFE

τὸνtontone
called
καλούμενονkaloumenonka-LOO-may-none
Barsabas,
Βαρσαβᾶνbarsabanvahr-sa-VAHN
who
ὃςhosose
was
surnamed
ἐπεκλήθηepeklēthēape-ay-KLAY-thay
Justus,
Ἰοῦστοςioustosee-OO-stose
and
καὶkaikay
Matthias.
Ματθίανmatthianmaht-THEE-an


Tags அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும் மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி
அப்போஸ்தலர் 1:23 Concordance அப்போஸ்தலர் 1:23 Interlinear அப்போஸ்தலர் 1:23 Image