அப்போஸ்தலர் 10:21
அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனுஷரிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற காரியம் என்ன என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனிதர்களிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற விஷயம் என்ன என்றான்.
Tamil Easy Reading Version
எனவே பேதுரு இறங்கி அம்மனிதரிடம் சென்றான். அவன், “நீங்கள் தேடி வந்த மனிதன் நானே. நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்?” என்றான்.
திருவிவிலியம்
பேதுரு கீழே இறங்கி அவர்களிடம், “நீங்கள் தேடுபவர் நான்தான். நீங்கள் வந்த காரணம் என்ன?” என்று கேட்டார்.
King James Version (KJV)
Then Peter went down to the men which were sent unto him from Cornelius; and said, Behold, I am he whom ye seek: what is the cause wherefore ye are come?
American Standard Version (ASV)
And Peter went down to the men, and said, Behold, I am he whom ye seek: what is the cause wherefore ye are come?
Bible in Basic English (BBE)
And Peter went down to the men, and said, I am the man you are looking for: why have you come?
Darby English Bible (DBY)
And Peter going down to the men said, Behold, *I* am he whom ye seek: what is the cause for which ye come?
World English Bible (WEB)
Peter went down to the men, and said, “Behold, I am he whom you seek. Why have you come?”
Young’s Literal Translation (YLT)
and Peter having come down unto the men who have been sent from Cornelius unto him, said, `Lo, I am he whom ye seek, what `is’ the cause for which ye are present?’
அப்போஸ்தலர் Acts 10:21
அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனுஷரிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற காரியம் என்ன என்றான்.
Then Peter went down to the men which were sent unto him from Cornelius; and said, Behold, I am he whom ye seek: what is the cause wherefore ye are come?
| Then | καταβὰς | katabas | ka-ta-VAHS |
| Peter | δὲ | de | thay |
| went down | Πέτρος | petros | PAY-trose |
| to | πρὸς | pros | prose |
| the | τοὺς | tous | toos |
| men | ἄνδρας | andras | AN-thrahs |
| which | τοὺς | tous | toos |
| were sent | ἀπεσταλμενοῦς | apestalmenous | ah-pay-stahl-may-NOOS |
| unto | ἀπὸ | apo | ah-POH |
| him | τοῦ | tou | too |
| from | Κορνηλίου | kornēliou | kore-nay-LEE-oo |
| Cornelius; | πρὸς | pros | prose |
| said, and | αὑτὸν, | hauton | af-TONE |
| Behold, | εἶπεν | eipen | EE-pane |
| I | Ἰδού, | idou | ee-THOO |
| am | ἐγώ | egō | ay-GOH |
| he whom | εἰμι | eimi | ee-mee |
| ye seek: | ὃν | hon | one |
| what | ζητεῖτε· | zēteite | zay-TEE-tay |
| is the | τίς | tis | tees |
| cause | ἡ | hē | ay |
| wherefore | αἰτία | aitia | ay-TEE-ah |
| ye | δι' | di | thee |
| are come? | ἣν | hēn | ane |
| πάρεστε | pareste | PA-ray-stay |
Tags அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனுஷரிடத்திற்கு இறங்கிப்போய் இதோ நீங்கள் தேடுகிறவன் நான்தான் நீங்கள் வந்திருக்கிற காரியம் என்ன என்றான்
அப்போஸ்தலர் 10:21 Concordance அப்போஸ்தலர் 10:21 Interlinear அப்போஸ்தலர் 10:21 Image