Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 10:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 10 அப்போஸ்தலர் 10:32

அப்போஸ்தலர் 10:32
யோப்பா பட்டணத்துக்கு ஆளனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார்.

Tamil Indian Revised Version
யோப்பா பட்டணத்திற்கு ஆள் அனுப்பி, பேதுரு என்னும் மறுபெயர்கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார்.

Tamil Easy Reading Version
எனவே சில மனிதர்களை யோப்பா நகரத்திற்கு அனுப்பு. சீமோன் எனப்படும் பேதுருவை வரச்சொல். தோல் தொழிலாளியான சீமோன் என்னும் பெயர் கொண்ட ஒருவனின் வீட்டில் பேதுரு தங்கியிருக்கிறான். அவன் வீடு கடற்கரையில் உள்ளது’ என்றான்.

திருவிவிலியம்
ஆகவே, நீர் யோப்பாவுக்கு ஆள் அனுப்பிப் பேதுரு என்னும் பெயருடைய சீமோனை வரவழையும். அவர் தோல் பதனிடுபவராகிய சீமோன் வீட்டில் விருந்தினராகத் தங்கியிருக்கிறார். அவ்வீடு கடலோரத்தில் உள்ளது” என்றார்.

Acts 10:31Acts 10Acts 10:33

King James Version (KJV)
Send therefore to Joppa, and call hither Simon, whose surname is Peter; he is lodged in the house of one Simon a tanner by the sea side: who, when he cometh, shall speak unto thee.

American Standard Version (ASV)
Send therefore to Joppa, and call unto thee Simon, who is surnamed Peter; he lodgeth in the house of Simon a tanner, by the sea side.

Bible in Basic English (BBE)
Send, then, to Joppa, and get Simon, named Peter, to come to you; he is living in the house of Simon, a leather-worker, by the sea.

Darby English Bible (DBY)
Send therefore to Joppa and fetch Simon, who is surnamed Peter; he lodges in the house of Simon, a tanner, by the sea [who when he is come will speak to thee].

World English Bible (WEB)
Send therefore to Joppa, and summon Simon, who is surnamed Peter. He lodges in the house of Simon a tanner, by the seaside. When he comes, he will speak to you.’

Young’s Literal Translation (YLT)
send, therefore, to Joppa, and call for Simon, who is surnamed Peter; this one doth lodge in the house of Simon a tanner, by the sea, who having come, shall speak to thee;

அப்போஸ்தலர் Acts 10:32
யோப்பா பட்டணத்துக்கு ஆளனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார்.
Send therefore to Joppa, and call hither Simon, whose surname is Peter; he is lodged in the house of one Simon a tanner by the sea side: who, when he cometh, shall speak unto thee.

Send
πέμψονpempsonPAME-psone
therefore
οὖνounoon
to
εἰςeisees
Joppa,
Ἰόππηνioppēnee-OPE-pane
and
καὶkaikay
call
hither
μετακάλεσαιmetakalesaimay-ta-KA-lay-say
Simon,
ΣίμωναsimōnaSEE-moh-na
whose
ὃςhosose
surname
is
ἐπικαλεῖταιepikaleitaiay-pee-ka-LEE-tay
Peter;
ΠέτροςpetrosPAY-trose
he
οὗτοςhoutosOO-tose
is
lodged
ξενίζεταιxenizetaiksay-NEE-zay-tay
in
ἐνenane
house
the
οἰκίᾳoikiaoo-KEE-ah
of
one
Simon
ΣίμωνοςsimōnosSEE-moh-nose
a
tanner
βυρσέωςbyrseōsvyoor-SAY-ose
by
παρὰparapa-RA
side:
sea
the
θάλασσανthalassanTHA-lahs-sahn
who,
ὃςhosose
when
he
cometh,
παραγενόμενοςparagenomenospa-ra-gay-NOH-may-nose
shall
speak
λαλήσειlalēseila-LAY-see
unto
thee.
σοιsoisoo


Tags யோப்பா பட்டணத்துக்கு ஆளனுப்பி பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை வரவழைப்பாயாக அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான் அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார்
அப்போஸ்தலர் 10:32 Concordance அப்போஸ்தலர் 10:32 Interlinear அப்போஸ்தலர் 10:32 Image