Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 10:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 10 அப்போஸ்தலர் 10:6

அப்போஸ்தலர் 10:6
அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்திலே தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.

Tamil Indian Revised Version
அவன் தோல்பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.

Tamil Easy Reading Version
சீமோன் எனப்படும் தோல் தொழிலாளியோடு சீமோன் பேதுரு தங்கிக்கொண்டிருக்கிறான். கடற்கரையில் உள்ள ஒரு பெரிய வீட்டில் இப்போது இருக்கிறான்” என்றான்.

திருவிவிலியம்
தோல் பதனிடும் சீமோன் என்பவரின் வீட்டில் அவர் விருந்தினராய் தங்கியிருக்கிறார். அவர் வீடு கடலோரத்தில் உள்ளது” என்றார்.

Acts 10:5Acts 10Acts 10:7

King James Version (KJV)
He lodgeth with one Simon a tanner, whose house is by the sea side: he shall tell thee what thou oughtest to do.

American Standard Version (ASV)
he lodgeth with one Simon a tanner, whose house is by the sea side.

Bible in Basic English (BBE)
Who is living with Simon, a leather-worker, whose house is by the sea.

Darby English Bible (DBY)
He lodges with a certain Simon, a tanner, whose house is by the sea.

World English Bible (WEB)
He lodges with one Simon, a tanner, whose house is by the seaside.{TR adds “This one will tell you what it is necessary for you to do.”}”

Young’s Literal Translation (YLT)
this one doth lodge with a certain Simon a tanner, whose house is by the sea; this one shall speak to thee what it behoveth thee to do.’

அப்போஸ்தலர் Acts 10:6
அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்திலே தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.
He lodgeth with one Simon a tanner, whose house is by the sea side: he shall tell thee what thou oughtest to do.

He
οὗτοςhoutosOO-tose
lodgeth
ξενίζεταιxenizetaiksay-NEE-zay-tay
with
παράparapa-RA
one
τινιtinitee-nee
Simon
ΣίμωνιsimōniSEE-moh-nee
tanner,
a
βυρσεῖbyrseivyoor-SEE
whose
oh
house
ἐστινestinay-steen
is
οἰκίαoikiaoo-KEE-ah
by
παρὰparapa-RA
side:
sea
the
θάλασσανthalassanTHA-lahs-sahn
he
οὗτοςhoutosOO-tose
shall
tell
λαλήσειlalēseila-LAY-see
thee
σοιsoisoo
what
τίtitee
thou
σεsesay
oughtest
δεῖdeithee
to
do.
ποιεῖνpoieinpoo-EEN


Tags அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்திலே தங்கியிருக்கிறான் அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்
அப்போஸ்தலர் 10:6 Concordance அப்போஸ்தலர் 10:6 Interlinear அப்போஸ்தலர் 10:6 Image