அப்போஸ்தலர் 13:16
அப்பொழுது பவுல் எழுந்திருந்து, கையமர்த்தி: இஸ்ரவேலரே, தேவனுக்குப் பயந்து நடக்கிற சகல ஜனங்களே, கேளுங்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது பவுல் எழுந்திருந்து, கையசைத்து: இஸ்ரவேலர்களே, தேவனுக்குப் பயந்து நடக்கிற மக்களே, கேளுங்கள்.
Tamil Easy Reading Version
பவுல் எழுந்து நின்றான். அவன் அமைதிக்காகத் தன் கைகளை உயர்த்தி, “எனது யூத சகோதரர்களே, உண்மையான தேவனை வழிபடும் மக்களே, தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்.
திருவிவிலியம்
அப்போது பவுல் எழுந்து கையால் சைகைகாட்டிவிட்டுக் கூறியது: “இஸ்ரயேல் மக்களே, கடவுளுக்கு அஞ்சுவோரே, கேளுங்கள்.
King James Version (KJV)
Then Paul stood up, and beckoning with his hand said, Men of Israel, and ye that fear God, give audience.
American Standard Version (ASV)
And Paul stood up, and beckoning with the hand said, Men of Israel, and ye that fear God, hearken:
Bible in Basic English (BBE)
And Paul, getting up and making a sign with his hand, said, Men of Israel, and you who have the fear of God, give ear.
Darby English Bible (DBY)
And Paul, rising up and making a sign with the hand, said, Israelites, and ye that fear God, hearken.
World English Bible (WEB)
Paul stood up, and beckoning with his hand said, “Men of Israel, and you who fear God, listen.
Young’s Literal Translation (YLT)
And Paul having risen, and having beckoned with the hand, said, `Men, Israelites, and those fearing God, hearken:
அப்போஸ்தலர் Acts 13:16
அப்பொழுது பவுல் எழுந்திருந்து, கையமர்த்தி: இஸ்ரவேலரே, தேவனுக்குப் பயந்து நடக்கிற சகல ஜனங்களே, கேளுங்கள்.
Then Paul stood up, and beckoning with his hand said, Men of Israel, and ye that fear God, give audience.
| Then | ἀναστὰς | anastas | ah-na-STAHS |
| Paul | δὲ | de | thay |
| stood up, | Παῦλος | paulos | PA-lose |
| and | καὶ | kai | kay |
| with beckoning | κατασείσας | kataseisas | ka-ta-SEE-sahs |
| τῇ | tē | tay | |
| his hand | χειρὶ | cheiri | hee-REE |
| said, | εἶπεν· | eipen | EE-pane |
| Men | Ἄνδρες | andres | AN-thrase |
| of Israel, | Ἰσραηλῖται | israēlitai | ees-ra-ay-LEE-tay |
| and | καὶ | kai | kay |
| οἱ | hoi | oo | |
| fear that ye | φοβούμενοι | phoboumenoi | foh-VOO-may-noo |
| τὸν | ton | tone | |
| God, | θεόν | theon | thay-ONE |
| give audience. | ἀκούσατε | akousate | ah-KOO-sa-tay |
Tags அப்பொழுது பவுல் எழுந்திருந்து கையமர்த்தி இஸ்ரவேலரே தேவனுக்குப் பயந்து நடக்கிற சகல ஜனங்களே கேளுங்கள்
அப்போஸ்தலர் 13:16 Concordance அப்போஸ்தலர் 13:16 Interlinear அப்போஸ்தலர் 13:16 Image