Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 13:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 13 அப்போஸ்தலர் 13:38

அப்போஸ்தலர் 13:38
ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,

Tamil Indian Revised Version
ஆதலால் சகோதரர்களே, இயேசுகிறிஸ்து மூலமாக உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,

Tamil Easy Reading Version
சகோதரரே, நாங்கள் உங்களுக்குக் கூறுவது என்னவென்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவர் மூலமாக உங்கள் பாவங்களின் மன்னிப்பை நீங்கள் பெற முடியும். மோசேயின் சட்டம் உங்களை உங்கள் பாவங்களிலிருந்து விடுவிக்க முடியவில்லை. ஆனால் இயேசுவில் விசுவாசம் வைத்திருக்கிற ஒவ்வொரு மனிதனும் இயேசுவின் மூலமாகத் தனது எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறான்.

திருவிவிலியம்
எனவே, சகோதரரே, இது உங்களுக்குத் தெரிந்திருக்கட்டும்; இவர் வழியாகவே உங்களுக்குப் பாவ மன்னிப்பு உண்டு என அறிவிக்கப்படுகிறது. மோசேயின் திருச்சட்டத்தால் உங்களை எந்தப் பாவத்திலிருந்தும் விடுவிக்கமுடியாது.

Acts 13:37Acts 13Acts 13:39

King James Version (KJV)
Be it known unto you therefore, men and brethren, that through this man is preached unto you the forgiveness of sins:

American Standard Version (ASV)
Be it known unto you therefore, brethren, that through this man is proclaimed unto you remission of sins:

Bible in Basic English (BBE)
And so, let it be clear to you, my brothers, that through this man forgiveness of sins is offered to you:

Darby English Bible (DBY)
Be it known unto you, therefore, brethren, that through this man remission of sins is preached to you,

World English Bible (WEB)
Be it known to you therefore, brothers{The word for “brothers” here and where the context allows may also be correctly translated “brothers and sisters” or “siblings.”}, that through this man is proclaimed to you remission of sins,

Young’s Literal Translation (YLT)
`Let it therefore be known to you, men, brethren, that through this one to you is the forgiveness of sins declared,

அப்போஸ்தலர் Acts 13:38
ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,
Be it known unto you therefore, men and brethren, that through this man is preached unto you the forgiveness of sins:

Be
it
γνωστὸνgnōstongnoh-STONE
known
οὖνounoon
unto
you
ἔστωestōA-stoh
therefore,
ὑμῖνhyminyoo-MEEN
men
ἄνδρεςandresAN-thrase
and
brethren,
ἀδελφοίadelphoiah-thale-FOO
that
ὅτιhotiOH-tee
through
διὰdiathee-AH
this
man
τούτουtoutouTOO-too
is
preached
ὑμῖνhyminyoo-MEEN
you
unto
ἄφεσιςaphesisAH-fay-sees
the
forgiveness
ἁμαρτιῶνhamartiōna-mahr-tee-ONE
of
sins:
καταγγέλλεταιkatangelletaika-tahng-GALE-lay-tay


Tags ஆதலால் சகோதரரே இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்
அப்போஸ்தலர் 13:38 Concordance அப்போஸ்தலர் 13:38 Interlinear அப்போஸ்தலர் 13:38 Image