அப்போஸ்தலர் 14:13
அல்லாமலும் பட்டணத்துக்குமுன்னே இருந்த யூப்பித்தருடையகோவில் பூஜாசாரி எருதுகளையும் மாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.
Tamil Indian Revised Version
அல்லாமலும் பட்டணத்திற்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய முக்கியமான கோவிலின் மதகுரு எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, மக்களோடுகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.
Tamil Easy Reading Version
சீயஸின் தேவாலயம் நகரத்தினருகில் இருந்தது. தேவாலயத்தின் பூசாரி சில காளைகளையும் மாலைகளையும் நகரக் கதவுகளுக்கருகே கொண்டுவந்தான். பவுலையும் பர்னபாவையும் வழிபடுவதற்கு பூசாரிகளும் மக்களும் பலி செலுத்த விரும்பினர்.
திருவிவிலியம்
நகருக்கு எதிரிலுள்ள சேயுசு கோவில் அர்ச்சகர் காளைகளையும் பூமாலைகளையும் கோவில் வாயிலுக்குக் கொண்டு வந்து கூட்டத்தினருடன் சேர்ந்து பலியிட விரும்பினார்.
King James Version (KJV)
Then the priest of Jupiter, which was before their city, brought oxen and garlands unto the gates, and would have done sacrifice with the people.
American Standard Version (ASV)
And the priest of Jupiter whose `temple’ was before the city, brought oxen and garlands unto the gates, and would have done sacrifice with the multitudes.
Bible in Basic English (BBE)
And the priest of the image of Jupiter, which was before the town, took oxen and flowers to the doors of the town, and was about to make an offering with the people.
Darby English Bible (DBY)
And the priest of Jupiter who was before the city, having brought bulls and garlands to the gates, would have done sacrifice along with the crowds.
World English Bible (WEB)
The priest of Jupiter, whose temple was in front of their city, brought oxen and garlands to the gates, and would have made a sacrifice along with the multitudes.
Young’s Literal Translation (YLT)
And the priest of the Zeus that is before their city, oxen and garlands unto the porches having brought, with the multitudes did wish to sacrifice,
அப்போஸ்தலர் Acts 14:13
அல்லாமலும் பட்டணத்துக்குமுன்னே இருந்த யூப்பித்தருடையகோவில் பூஜாசாரி எருதுகளையும் மாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.
Then the priest of Jupiter, which was before their city, brought oxen and garlands unto the gates, and would have done sacrifice with the people.
| Then | ὅ | ho | oh |
| the | δέ | de | thay |
| priest | ἱερεὺς | hiereus | ee-ay-RAYFS |
| of | τοῦ | tou | too |
| Jupiter, | Διὸς | dios | thee-OSE |
| τοῦ | tou | too | |
| was which | ὄντος | ontos | ONE-tose |
| before | πρὸ | pro | proh |
| their | τῆς | tēs | tase |
| πόλεως | poleōs | POH-lay-ose | |
| city, | αὐτῶν, | autōn | af-TONE |
| brought | ταύρους | taurous | TA-roos |
| oxen | καὶ | kai | kay |
| and | στέμματα | stemmata | STAME-ma-ta |
| garlands | ἐπὶ | epi | ay-PEE |
| unto | τοὺς | tous | toos |
| the | πυλῶνας | pylōnas | pyoo-LOH-nahs |
| gates, | ἐνέγκας | enenkas | ay-NAYNG-kahs |
| have would and | σὺν | syn | syoon |
| done sacrifice | τοῖς | tois | toos |
| with | ὄχλοις | ochlois | OH-hloos |
| the | ἤθελεν | ēthelen | A-thay-lane |
| people. | θύειν | thyein | THYOO-een |
Tags அல்லாமலும் பட்டணத்துக்குமுன்னே இருந்த யூப்பித்தருடையகோவில் பூஜாசாரி எருதுகளையும் மாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்
அப்போஸ்தலர் 14:13 Concordance அப்போஸ்தலர் 14:13 Interlinear அப்போஸ்தலர் 14:13 Image