Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 14:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 14 அப்போஸ்தலர் 14:14

அப்போஸ்தலர் 14:14
அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, பட்டணத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்

Tamil Indian Revised Version
அப்போஸ்தலர்களாகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்களுடைய துணிகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்திற்குள்ளே ஓடி, உரத்த சத்தமாக:

Tamil Easy Reading Version
அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் மக்கள் செய்துகொண்டிருப்பதைப் புரிந்துகொண்டதும் அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்தனர். பின் அவர்கள் கூட்டத்தினர் மத்தியில் ஓடி, அவர்களிடம் உரத்த குரலில்,

திருவிவிலியம்
இதைக் கேள்வியுற்ற திருத்தூதர் பர்னபாவும் பவுலும் தங்கள் மேலுடைகளைக் கிழித்துக்கொண்டு கூட்டத்துக்குள் பாய்ந்து சென்று உரக்கக் கூறியது:

Acts 14:13Acts 14Acts 14:15

King James Version (KJV)
Which when the apostles, Barnabas and Paul, heard of, they rent their clothes, and ran in among the people, crying out,

American Standard Version (ASV)
But when the apostles, Barnabas and Paul, heard of it, they rent their garments, and sprang forth among the multitude, crying out

Bible in Basic English (BBE)
But when this came to the ears of the Apostles, Paul and Barnabas, they went running out among the people, parting their clothing, and crying out,

Darby English Bible (DBY)
But the apostles Barnabas and Paul, having heard [it], rent their garments, and rushed out to the crowd, crying

World English Bible (WEB)
But when the apostles, Barnabas and Paul, heard of it, they tore their clothes, and sprang into the multitude, crying out,

Young’s Literal Translation (YLT)
and having heard, the apostles Barnabas and Paul, having rent their garments, did spring into the multitude, crying

அப்போஸ்தலர் Acts 14:14
அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, பட்டணத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்
Which when the apostles, Barnabas and Paul, heard of, they rent their clothes, and ran in among the people, crying out,

Which
when
ἀκούσαντεςakousantesah-KOO-sahn-tase
the
δὲdethay
apostles,
οἱhoioo
Barnabas
ἀπόστολοιapostoloiah-POH-stoh-loo
and
Βαρναβᾶςbarnabasvahr-na-VAHS
Paul,
καὶkaikay
heard
ΠαῦλοςpaulosPA-lose
of,
they
rent
διαῤῥήξαντεςdiarrhēxantesthee-ar-RAY-ksahn-tase
their
τὰtata

ἱμάτιαhimatiaee-MA-tee-ah
clothes,
αὐτῶνautōnaf-TONE
and
ran
in
εἰσεπήδησανeisepēdēsanees-ay-PAY-thay-sahn
among
εἰςeisees
the
τὸνtontone
people,
ὄχλονochlonOH-hlone
crying
out,
κράζοντεςkrazontesKRA-zone-tase


Tags அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு பட்டணத்துக்குள்ளே ஓடி உரத்த சத்தமாய்
அப்போஸ்தலர் 14:14 Concordance அப்போஸ்தலர் 14:14 Interlinear அப்போஸ்தலர் 14:14 Image