Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 15:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 15 அப்போஸ்தலர் 15:30

அப்போஸ்தலர் 15:30
அவர்கள் அனுப்பிவிடப்பட்டு, அந்தியோகியாவுக்கு வந்து, சபையைக் கூடிவரச்செய்து, நிருபத்தை ஒப்புவித்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் அனுப்பிவிடப்பட்டு அந்தியோகியாவிற்கு வந்து, சபை மக்களைக் கூட்டிச்சேர்த்து, கடிதத்தை ஒப்படைத்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே பவுல், பர்னபா, யூதா, சீலா ஆகியோர் எருசலேமை விட்டுச் சென்றனர். அவர்கள் அந்தியோகியாவுக்குச் சென்றனர். அந்தியோகியாவில் விசுவாசிகளைக் கூட்டி அக்கடிதத்தைக் கொடுத்தனர்.

திருவிவிலியம்
யூதாவும் சீலாவும் விடைபெற்று அந்தியோக்கியா வந்தனர். அங்கு மக்களைக் கூட்டிக் கடிதத்தைக் கொடுத்தனர்.

Acts 15:29Acts 15Acts 15:31

King James Version (KJV)
So when they were dismissed, they came to Antioch: and when they had gathered the multitude together, they delivered the epistle:

American Standard Version (ASV)
So they, when they were dismissed, came down to Antioch; and having gathered the multitude together, they delivered the epistle.

Bible in Basic English (BBE)
So they, being sent away, came down to Antioch, and having got the people together, they gave them the letter.

Darby English Bible (DBY)
They therefore, being let go, came to Antioch, and having gathered the multitude delivered to [them] the epistle.

World English Bible (WEB)
So, when they were sent off, they came to Antioch. Having gathered the multitude together, they delivered the letter.

Young’s Literal Translation (YLT)
They then, indeed, having been let go, went to Antioch, and having brought the multitude together, did deliver the epistle,

அப்போஸ்தலர் Acts 15:30
அவர்கள் அனுப்பிவிடப்பட்டு, அந்தியோகியாவுக்கு வந்து, சபையைக் கூடிவரச்செய்து, நிருபத்தை ஒப்புவித்தார்கள்.
So when they were dismissed, they came to Antioch: and when they had gathered the multitude together, they delivered the epistle:


Οἱhoioo
So
when
μὲνmenmane
they
οὖνounoon
were
dismissed,
ἀπολυθέντεςapolythentesah-poh-lyoo-THANE-tase
came
they
ἦλθονēlthonALE-thone
to
εἰςeisees
Antioch:
Ἀντιόχειανantiocheianan-tee-OH-hee-an
and
καὶkaikay
together,
gathered
had
they
when
συναγαγόντεςsynagagontessyoon-ah-ga-GONE-tase
the
τὸtotoh
multitude
πλῆθοςplēthosPLAY-those
they
delivered
ἐπέδωκανepedōkanape-A-thoh-kahn
the
τὴνtēntane
epistle:
ἐπιστολήνepistolēnay-pee-stoh-LANE


Tags அவர்கள் அனுப்பிவிடப்பட்டு அந்தியோகியாவுக்கு வந்து சபையைக் கூடிவரச்செய்து நிருபத்தை ஒப்புவித்தார்கள்
அப்போஸ்தலர் 15:30 Concordance அப்போஸ்தலர் 15:30 Interlinear அப்போஸ்தலர் 15:30 Image