Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 15:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 15 அப்போஸ்தலர் 15:33

அப்போஸ்தலர் 15:33
சிலகாலம் அங்கேயிருந்து, பின்பு சகோதரரால் சமாதானத்தோடே அப்போஸ்தலரிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
சிலநாட்கள் அங்கே தங்கியிருந்து, பின்பு சகோதரர்களால் சமாதானத்தோடு அப்போஸ்தலர்களிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் சகோதரரிடமிருந்து அமைதியின் வாழ்த்தைப் பெற்றனர். யூதாவும் சீலாவும் எருசலேமில் தங்களை அனுப்பிய சகோதரரிடம் சென்றனர்.

திருவிவிலியம்
சிறிது காலம் அங்குத் தங்கியபின் சகோதரர் சகோதரிகளிடமிருந்து நல்வாழ்த்துகளுடன் விடைபெற்றுக் கொண்டு, தங்களை அனுப்பியவர்களிடம் சென்றனர்.

Acts 15:32Acts 15Acts 15:34

King James Version (KJV)
And after they had tarried there a space, they were let go in peace from the brethren unto the apostles.

American Standard Version (ASV)
And after they had spent some time `there’, they were dismissed in peace from the brethren unto those that had sent them forth.

Bible in Basic English (BBE)
And when they had been there for some time, they were sent back in peace by the brothers to those who had sent them.

Darby English Bible (DBY)
And having passed some time [there], they were let go in peace from the brethren to those who sent them.

World English Bible (WEB)
After they had spent some time there, they were sent back with greetings from the brothers to the apostles.

Young’s Literal Translation (YLT)
and having passed some time, they were let go with peace from the brethren unto the apostles;

அப்போஸ்தலர் Acts 15:33
சிலகாலம் அங்கேயிருந்து, பின்பு சகோதரரால் சமாதானத்தோடே அப்போஸ்தலரிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டார்கள்.
And after they had tarried there a space, they were let go in peace from the brethren unto the apostles.

And
ποιήσαντεςpoiēsantespoo-A-sahn-tase
after
they
had
tarried
δὲdethay
space,
a
there
χρόνονchrononHROH-none
go
let
were
they
ἀπελύθησανapelythēsanah-pay-LYOO-thay-sahn
in
μετ'metmate
peace
εἰρήνηςeirēnēsee-RAY-nase
from
ἀπὸapoah-POH
the
τῶνtōntone
brethren
ἀδελφῶνadelphōnah-thale-FONE
unto
πρὸςprosprose
the
τοὺςtoustoos
apostles.
ἀποστόλουςapostolousah-poh-STOH-loos


Tags சிலகாலம் அங்கேயிருந்து பின்பு சகோதரரால் சமாதானத்தோடே அப்போஸ்தலரிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டார்கள்
அப்போஸ்தலர் 15:33 Concordance அப்போஸ்தலர் 15:33 Interlinear அப்போஸ்தலர் 15:33 Image